Using future tense for the past
try Again
Tip1:hello
Lesson 227
Using future tense for the past
குறிப்பு
He thought he would go to the party = பார்ட்டிக்கு செல்லவேண்டுமென அவன் நினைத்தான்
இங்கு நடந்து முடித்ததைப் பற்றி குறிப்பிட்டாலும், பேசப்படும் விஷயம் அந்த நேரத்தில், அந்த இடத்தில் நடக்க வேண்டிய ஒன்றை குறிப்பிடுகிறது.
At that time, I thought I would get a good job = எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்குமென அப்போது நினைத்தேன்.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
I ______
was going to
was going to be
was going
was go to
அந்த ட்ரிப் மகிழ்ச்சிகரமாக இருக்குமென நினைத்தான்
    • is be
    • would be fun
    • he thought
    • are
    • that trip
    • would
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    We ______
    were going to
    was going to
    நீச்சல்குளம் சுத்தமாக இருக்குமென அனைவரும் நினைத்தார்கள்
    • would be clean
    • is clean
    • Everyone thought that
    • had been cleaned
    • the swimming pool
    • was clean
    'அப்போது மார்ச். ராம் தனது புதுவேலையை அடுத்த மாதம் துவங்குவதாய் இருந்தான். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
    It is March then. Ram was starting his job the next month
    It was March then. Ram was starting his job the next month
    It was March then. Ram will start his job the next month
    It was March then. Ram will be start his job the next month
    'கண்காட்சி ஒருவாரத்தில் துவங்குவதாய் இருந்தது. அவர்கள் அனைவரும் வேலையாக இருந்தனர். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
    They all were busy. The exhibition was go to happen in a week's time.
    They all were busy. The exhibition will be happening in a week's time.
    They all were busy. The exhibition are going to happen in a week's time.
    They all were busy. The exhibition was going to happen in a week's time.
    நாங்கள் மும்பையில் கோவிலுக்கு செல்வதாய் இருந்தோம்.
    • the temple
    • we were
    • going to
    • we was
    • in Mumbai
    • go to
    ஷ்யாம் வியாழக்கிழமை ஒரு மீட்டிங் செல்வதாய் இருந்தான்
    • on Thursday
    • a meeting
    • Shyam
    • at Thursday
    • was going to
    • go to
    'ரீடா மற்றும் அவரது குடும்பத்தினர் விடுமுறைக்காக ஷில்லாங் செல்வதாய் இருந்தனர் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
    Rita and her family will going to Shillong for vacations.
    Rita and her family will be go to Shillong for vacations.
    Rita and her family were going to Shillong for vacations.
    Rita and her family going to Shillong for vacations.
    அடுத்த திங்களன்று என்னை திருவிழாவிற்கு அழைத்துச் செல்வதாய் அவன் உறுதி கூறினான்,
    • to the fair
    • next monday
    • he had promised me
    • that he is
    • that he would
    • take me
    நான் மும்பையில் இருந்தபோது என் நண்பி என்னை சந்திப்பதாய் இருந்தது.
    • to meet me when
    • will supposed
    • I was
    • my friend
    • in Mumbai
    • was supposed
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    When I was young I didn't know what kind of a job I ______
    are do
    is do
    would do
    am do
    'நாடகம் 8:00 மணிக்கு ஆரம்பிப்பதை இருந்தது ஆனால் எங்களுக்கு 8:15 வரை காத்திருக்க வேண்டி இருந்தது. ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
    The play was suppose to start at 8 p.m. but we had to wait till 8:15 p.m.
    The play was supposed to start at 8 p.m. but we had to wate till 8:15 p.m.
    The play was sapposed to start at 8 p.m. but we had to wait till 8:15 p.m.
    The play was supposed to start at 8 p.m. but we had to wait till 8:15 p.m.
    நான் அவள் வீட்டிற்கு போவதாய் இருந்தேன்
    • going
    • I was
    • about to
    • go to
    • her place
    • go
    நான் விடுமுறை எடுப்பதாய் இருந்தது ஆனால் அலுவலகத்தில் நிறையவேலை இருந்தது.
    • I was going to
    • take a leave but
    • there was
    • work at the office
    • too much
    • I will be
    நான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்வேண்டுமென இருந்தேன்.
    • in the race
    • I was
    • take part
    • about
    • about to
    • go
    குறிப்பு
    =
    Past இல் Future ஐப் பற்றி பேசும்போது , இவை எல்லாவற்றையும் உபயோகிக்கலாம் : was/were going to; would; was/were about to; was/were supposed to; was/were to.
    =
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை