Reflexive pronouns vs. Object pronouns
try Again
Tip1:hello
Lesson 229
Reflexive pronouns vs. Object pronouns
குறிப்பு
He spoke to us = அவன் எங்களோடு பேசினான்.
Us = object pronoun. மேலே கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் 'he' (subject), 'us' (object) இடம் பேசினார் (verb = spoke).
We were proud of ourselves = எங்களைப்பற்றி நாங்களே கர்வப்படுகிறோம்
Ourselves = Reflexive pronoun (தானே)
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
We turned around and saw a strange animal behind ______
us
ourselves
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Don't help me. I can help ______
me
myself
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
I can't believe you cut ______
yourself
your
yours
you
'என்னுடைய சகோதரரை என்னுடன் கூட்டி வருவேன். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு
I will bring my brother along with me
I will bring my brother along with myself
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Don't worry, the children are big enough to look after ______
themselves
theirselves
themself
themselfs
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Suddenly, I saw Raj standing beside ______
me
myself
'அவளிடம் உண்மையைச் சொன்னாள்' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு
She told herself the truth
She told her the truth
குறிப்பு
=
Object pronoun (me, you, him, her, it, them) அல்லது 'verb' குப் பின்னால் 'preposition' க்குப் பின்னால்.
=
நேஹா அவளிடம் பார்ட்டி பற்றி பேசிக்கொண்டிருந்தாள்
    • Neha
    • her
    • herself
    • is talking to
    • about the party
    • themselves
    இதை நானே செய்ய முடியும்.
    • me
    • myself
    • them
    • I can
    • by me
    • do this
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    You don't have to tell ______
    myself
    me
    அவர்களிடம் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பாள்.
    • always
    • himself
    • she is
    • them
    • talking to
    • themselves
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    I am never able to tell ______
    himself
    him
    அவர்கள் தானாகவே வீட்டிற்கு சென்றுவிடுவார்கள்
    • themselves
    • they will
    • them
    • go home
    • go to home
    • their
    அனைத்து குழந்தைகளும் தானே தனது பையை பேக் செய்தனர்.
    • packed their bags
    • them
    • All the kids
    • themselves
    • themselfs
    • itself
    'அவர்களுக்கு எங்களைப் பற்றி தெரியாது; இருந்தாலும் எங்களைப் பற்றி பேசுகிறார்கள். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
    They talk about us, but they don't really know us well
    They talk about ourselves, but they don't really know us well
    They talk about us, but they don't really know ourselves well
    They talk about us, but they don't really know we well
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    We went for a horror movie. We were shivering with fear in the middle of ______
    itself
    it
    அவனை நானே வெளியேற்ற வேண்டி இருந்தது.
    நீங்கள் உங்களை பற்றி வெட்கப்படவேண்டும்
    • your
    • yourself
    • ashamed of
    • you
    • ashamed to
    • should be
    உரையாடல் கேளுங்கள்
    We went to a jungle this morning. We all were very excited and all the kids had packed their bags themselves. I was scared because I was the only elder among us.
    இன்று காலை, நாங்கள் கற்றிக்கு சென்றோம். நாங்கள் மிகவும் ஆரவாரத்துடன் இருந்தோம் மற்று குழந்தைகள் தானாகவே தங்கள் பைகளை தயார்படுத்தி கொண்டார்கள். நான் பயந்து இருந்தேன் ஏனென்றால் நான் மட்டும் தான் எங்களுக்குள் முத்தவன்.


    Jungle? That sounds interesting!
    காடு? கேட்க சுவாரிசியமாக இருக்கிறது!


    The starting one hour was thrilling but we were afraid to see there was no other jeep on either side of our jeep. We got down to see some plants and our jeep accidentally left us.
    முதல் ஒருமணி நேரம் மிகவும் சுவாரசியமாக இருந்தது, ஆனால் நாங்கள் அக்கம் பக்கம் பார்க்க பயமாக இருந்தது எங்கள் வாகனம் தவிர வேறு ஒன்றும் தென்பட வில்லை. நாங்கள் சில தவிரங்களை பார்க்க இறங்கினோம் மற்றும் எங்கள் ஜீப் தர்செஇயலாக எங்களை விட்டு சென்றது


    That's scary! What happened next?
    அது மிகவும் பயங்கரமானது. பிறகு என்ன நடந்தது


    The jungle was horrifying and we were shivering in the middle of it. We had nobody around us. Two kids started looking for help while Ram and I were keeping an eye on our bags.
    காடு அச்சுறுத்தும் விதமாக இருந்தது மற்றும் நாங்கள் அதற்க்கு இடையில் நடுங்கிகொண்டிருந்தோம். எங்களை சுற்றி யாரும் இல்லை இரண்டு குழந்தைகள் உதவிக்காக பார்த்தார்கள் மற்றும் நாங்கள் எங்கள் பைகளை பாதுகாத்து கொண்டிருந்தோம்


    You are very brave, I must say!
    நீங்கள் மிகவும் தெரியசாலி, நான் இதை சொல்லி ஆகா வேண்டும்


    The kids were nowhere to be seen and Ram fell in a pit. He got scared and started to cry, I had to pull him out myself.
    குழந்தைகள் எங்கும் பார்க்க முடியவில்லை மற்றும் ராம் ஒரு குழியில் விழுந்துவிட்டான். அவன் மிகவும் பயந்து போய் அழ ஆரம்பித்துவிட்டான். அவன் நானாகவே வெளியில் எடுக்க வேண்டும்


    Oh no! I What happened finally?
    ஓஹ இல்லை, இறுதியில் என்ன நடந்தது?


    Finally, after two hours we got some help and came back to our hotel. We got ourselves some food at the restaurant and relaxed for a while.
    இறுதியில்,இரண்டு மணி நேரத்திற்கு பிறகு எங்களுக்கு உதவி கிடைத்தது பிறகு ஹோட்டலுக்கு திரும்பினோம். ரெஸ்டோரன்ட்யில் இருந்து உணவு உண்டு பிறகு சிறுது நேரம் ஓய்வெடுத்தோம்


    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை