Determiners Quantifiers : Tons of, Several, Most, All, Half of, None, The whole,
try Again
Tip1:hello
Lesson 230
Determiners Quantifiers : Tons of, Several, Most, All, Half of, None, The whole,
குறிப்பு
There are lots of fruits in the baskets = கூடைகள் நிறையப் பழங்கள் உள்ளன
There are tons of fruits in the baskets = கூடைகள் நிறையப் பழங்கள் உள்ளன
'Tons of' என்ற சொல் 'a lot of/lots of' என்ற இடத்தில் கூட உபயோகப்படுத்தப் படுகிறது . ஆனால் இங்கே 'lot/lots' என்பதே இயல்பானது.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
We need ______
a lots of
several
lots of
a lot
குறிப்பு
A large number of complaints were registered against the company = கம்பனியைப் பற்றி நிறைய புகார்கள் பதியப்பட்டன.
Several complaints were registered against the company = கம்பனியைப் பற்றி நிறைய புகார்கள் பதியப்பட்டன.
'A large number of',மற்றும் 'several' பன்மையில் உபயோகப்படும்.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
______
A large number
A large number of
Several of
A lot
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
I knew ______
whole
several
none
a lot
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
I ate ______
a lot of
lots of
a lot
several
'அவர்கள் அனவரும் வரத் தயாராய் இருந்தனர்.' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
Several of them were ready to come.
None of them was ready to come.
All of them were ready to come.
They were ready to come.
'அணைத்து அறைகளும் வேலைக்காரர்களைக் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
The whole room was cleaned by the servants
None of the rooms were cleaned by the servants
All the rooms were cleaned by the servants
Most of the rooms were cleaned by the servants
குறிப்பு
Half (of) my friends are bachelors = என்னுடைய பாதி நண்பர் திருமணமாகாதோர்.(என்னுடைய நண்பர்களில் பாதிப்பேர் திருமணமாகதவர்கள்)
'Half' அல்லது 'half of' க்குப்பின் கண்டிப்பாக ஒரு உறுதியான (determiner) எண்ணிக்கை வரவேண்டும் 'Half my friends' (ஏன் பாதி நண்பர்கள் त) / 'Half of my friends' (என்னுடைய நண்பர்களில் பாதி ) இரண்டும் சரி/
Half of them were unaware of the new technology = அவர்களில் பாதிப்பேருக்கு புதிய டெக்னாலஜி பற்றித் தெரியாது.
இங்கு Half them என சொல்ல முடியாது . Half them = பாதி அவர்கள் ; இதற்கு சரியான அர்த்தம் இல்லை.
'அவர்களில் பாதிப்பேர் வரிசையில் அமர்ந்திருந்தார்கள் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
Most of the people were sitting in the queue.
Half from the people were sitting in the queue.
Halves of the people were sitting in the queue.
Half of the people were sitting in the queue.
'அனைத்து வீரர்களும் வீரத்தோடு போராடினார்கள். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
Every of the soldiers fought with courage
None of the soldiers fought with courage
All the soldiers fought with courage
Most of the soldiers fought with courage
'எந்த உடுப்பும் எனக்குத் அளவு சரியாய் இல்லை. ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
None of the dresses fit me
None dresses fit me
Whole dresses fit me
No of the dresses fit me
குறிப்பு
The whole family came to the ceremony = குடும்பத்தினர் அனைவரும் விழாவிற்கு வந்திருந்தனர்.
'Whole' என்பதன் பொருள் - முழு அல்லது அனைத்தும் . இது ஒருமைப் பெயர்சொல்லுடன் உபயோகப்படுகிறது
=
'முழுக் கதையும் பெண்களைப் பற்றியே இருந்தது. ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
The hole story was about women
The whole story was about womans
The whole story was about women
The whole stories were about women
குறிப்பு
Most teenagers love pop music = இளவயதினரில் பெரும்பாலோர் பாப் மியூசிக் விரும்புகின்றனர்.
'Most' இன் பொருள் 'பெரும்பாலோர்'. இது பெயர்ச்சொல் அல்லது பெயரடை (Adjective) இரடண்டோடும் உபயோகப்படுத்தப்படும்.
Most of the students in my class are Spanish = வகுப்பில் பெரும்பாலான மாணவர்கள் ஸ்பானிஷ்.
'Most of' இன் உபயோகம் பெயர்ச்சொல்லின் பின் 'determiner' (the, those, my, her) இருக்கும் போது மட்டுமே வரும்.
'பெரும்பாலோனோர் எனக்குத் தெரிந்தவர்கள். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
Most of the people were known to me
Most the people were known to me
All the people were known to me
Most of people were known to me
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
He has eaten ______
half a plate
half of plate
halves plate
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
I have studied it ______
all
all of
most of
several
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
______
The whole
Half of
None
Most
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
______
All
Whole
All of
Most
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
______
The hole
The whole
Most of
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
______
None of
None
The whole
Most
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
______
A lot
Lots
The whole
Half of
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
We ______
all
all of
whole
most
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை