Gym இல் உரையாடல்கள்
try Again
Tip1:hello
Lesson 232
Gym இல் உரையாடல்கள்
டயலாக் கேளுங்கள் .
I am planning to join a gym.
நான் gym ள் சேரலாமென திட்டமிடுகிறேன்


That's great, which one?
நல்லது, எதில்?


I don't know any good one in this area, can you suggest one?
இங்கு நல்லது எது என எனக்குத் தெரியாது. நீங்கள் ஆலோசனை கூறமுடியுமா?


Sure, my friend Ram runs a gym nearby.
கண்டிப்பாக, இங்கே அருகிலே என் நண்பர் ராம் ஒரு gym நடத்துகிறார்.


Ok, I will visit him today.
அப்படியா, நான் இன்று அவரைச் சந்திக்கிறேன்.


டயலாக் கேளுங்கள்.
Hello Dev, how are you? I was expecting you.
ஹலோ தேவ், எப்படி இருக்கிறீர்கள்? நான் உங்களை எதிர்பார்த்திருந்தேன்.


Can you tell me the benefits of joining a gym?
நீங்கள் எனக்கு gym செல்வதின் உபயோகம் பற்றி கூறமுடியுமா?


'குறைந்தது 5 கிலோ வரை நீங்கள் உங்கள் எடையைக் குறைக்க முடியும். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
You have reduced your weight by at least 5 kg.
You will reduce your weight by at least 5 kg.
'உங்கள் உடலில் நல்ல தளர்வு ஏற்பட்டு, மேல்நோக்கான மன உணர்வுடன் திகழ்வீர்கள். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
You will be relaxed and positive about life.
You are relaxed and positive about life.
'அதிக இளமையோடும், நோய் நொடியற்ற உடலோடும் இருப்பதை உணர்வீர்கள். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
You will feel younger and healthier.
You will be feeling younger and healthier.
உங்கள் ஆற்றல் நிலை அதிகமாக ஆகும்.
    • much higher.
    • level
    • are
    • will be
    • is
    • Your energy
    நண்பர்களிடம் உங்கள் உறவு நன்றாக இருக்கும்.
    • happier.
    • your relationships
    • are
    • with friends
    • is
    • will be much
    'உங்கள் உடல் நிலை நன்கு தேறும். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
    Your general fitness is improve.
    Your general fitness will improve.
    உணவு உண்ணும் முறையில் மாற்றங்கள் உண்டாகும்.
    • will
    • the way you
    • is
    • think about food
    • are
    • change.
    'நீங்கள் அற்புதமாய் இருப்பதாய் உங்கள் நண்பர்கள் உணர்வார்கள்.' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
    Your friends think you are looking wonderful.
    Your friends will think you are looking wonderful.
    டயலாக் கேளுங்கள்.
    When you join, I will make you meet my instructor.
    நீங்கள் சேர்ந்தபின், பயிற்சியாளரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்.


    Thanks a lot.
    நன்றி.


    தினமும் உடல்பயிற்சி செய்ய நீங்கள் முயலவேண்டும்.
    • exercice
    • every day.
    • You should
    • try to
    • every daily
    • exercise
    'வெயில் அதிகமாய் இருக்கையில், ஓடுவதை நிறுத்திவிடவேண்டும். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
    You should stop running if it's too hot.
    You should stop run if it's too hot.
    நீங்கள் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும்.
    • to rest
    • every
    • you should
    • 10 minutes.
    • stop
    • you would
    'வகை வகையான உடல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
    You will do different kinds of exercises.
    You should do different kinds of exercises.
    தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உடல்பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
    • every day.
    • You should
    • at the same time
    • You will
    • exercise
    • You are
    'குளிர் காலத்திலும் உடல்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
    You should exercise through the winter months.
    You have to exercise through the winter months.
    எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, உடல் பயிற்சிகளை மேற்கொள்ளத் துவங்குங்கள்.
    • you are
    • As soon as you can,
    • exercising.
    • you should
    • you do
    • start
    'உங்களுக்குக்கு எந்த பயிற்சி மேற்கொள்வது துயரற்றதாய் தோன்றுகிறதோ அதைச் செய்யவும். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
    You should only do those exercises that you really enjoy doing.
    You only do those exercises that you really enjoy doing.
    உரையாடல் கேளுங்கள்.
    What are the benefits of joining a gym?
    ஜிம் இல் சேருவதுனால் பயன்கள் என்னென்ன?


    You will reduce at least 5 kg weight.
    நீங்கள் குறைந்தபட்சம் 5 கிலோ குறைக்க முடியும்.


    What else?
    வேறு என்ன ?


    You will be relaxed and positive about life.
    நீங்கள் அமைதியாக மற்றும் உங்கள் வாழ்க்கையை பற்றி நேர்மறை கொள்விர்கள்


    That would be a good feeling! What else?
    அது மிகவும் நன்றாக உணரசெய்யும், வேறு என்ன?


    You will feel younger and healthier. Your general fitness will improve.
    நீங்கள் மிகவும் இளைமையாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் உணர்விர்கள். உங்கள் உடல் தகுதியும் முன்னேறும்.


    Wow! I can't wait to join now. Tell me more!
    வாவ், நான் சேருவதற்கு காத்திருக்க முடியாது. மேலும் சொல்லவும்!


    Your friends will think you are looking wonderful.
    நீங்கள் மிகவும் அற்புதமாக இருக்கிறிர்கள் என்று உங்கள் நண்பர் நினைப்பார்கள்.


    உரையாடல் கேளுங்கள்.
    What are the do's and don'ts of doing exercise?
    உடல் பயிர்ச்சின் போது செய்ய வேண்டியது மற்றும் செய்ய கூடாதது என்னென ?


    You should stop running if it's too hot.
    மிகவும் சூடாக இருந்தால் நீங்கள் நிறுத்திவிட வேண்டும்.


    Oh, I will keep that in mind. What else?
    ஓஹ, அதை நான் நினைவில் வைத்துகொள்கிறேன்.வேறு என்ன?


    You should do different kinds of exercises.
    நீங்கள் பல்வேறு வகையான பயிற்சிகள் செய்ய வேண்டும்.


    I will make sure I do that. Anything else?
    நான் அதை உறுதி படுத்தி கொள்கிறேன்.வேறு என்ன?


    You should exercise through the winter months.
    நீங்கள் பனி காலத்தின் போது பயிற்சி செய்ய வேண்டும்.


    Anything specific about difficult exercises?
    கடினமான பயிற்சிகள் எதாவது குறிப்பிடத்தக்க ஒன்று?


    You should only do those exercises that you really enjoy doing.
    நீங்கள் அந்த உடல் பயிற்சி மட்டும் செய்ய வேண்டும் நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவிர்கள்.


    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை