அனுமதி பெறுதல் : Can, could, may, be allowed to
try Again
Tip1:hello
Lesson 237
அனுமதி பெறுதல் : Can, could, may, be allowed to
குறிப்பு
Can/Could/May I see the document, please? = நான் பத்திரத்தைப் பார்க்கலாமா?
நாம் 'Can/Could/May/be allowed to' ஐ தயை கோரும் இடங்களில் உபயோகிக்கலாம்.
=
Could, can ஐ விட இன்னும் தாழ்மையாக இருக்கிறது.
'May', 'could' மற்றும் 'can', இரண்டையும் விட முறையானது
குறிப்பு
May I swim in this pool? = நான் இந்த குளத்தில் நீந்தலாமா?
நீங்கள் இவ்விடத்தில் வேண்டுகோள் விடுக்கிறீர்கள், 'நான் இங்க நீந்தலாமா கூடாதா?
Am I allowed to swim in this pool? = நான் இந்தக்குளத்தில் நீந்த அனுமதி உண்டா?
இரண்டாவது வாக்கியத்தில் நீங்கள் கேட்பது, விதிப்படி இங்கு நீந்த அனுமதி உண்டா இல்லையா என்று. ஒரு சிறுவன் பெரியோர்களின் நீச்சல் குளத்தில் நீந்த அனுமதி கேட்பது போன்றது இது.
குறிப்பு
Could we park here? No, you can't. = நாங்கள் இங்கே வண்டியை நிறுத்தலாமா? இல்லை. நீங்கள் நிறுத்தக் கூடாது.

கட்டளையிட அல்லது மறுக்க 'can/can't' மற்றும் 'may/may not' ஐ உபயோகிக்கலாம்.
=
Could we park here? No, you couldn't.
கட்டளையிட அல்லது மறுக்க நாம் could/couldn't ஐ உபயோகிப்பதில்லை ஏனெனில் இவ்வக்கியதைன் பொருள் எப்படி மாறிவிடும் என்றால் 'இல்லை நீங்கள் செய்திருக்க முடியாது' என . மாறாக வேண்டுகோள் இப்போதுதான் விடப்படுகிறது.
'நீங்கள் இன்னொருவர் வீட்டில் இருக்கிறீர்கள், உங்களுக்கு இப்போது போன் உபயோகிக்க வேண்டும். ' நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? ;
Can I use the phone?
Can use the phone?
Can I using the phone?
Can I used the phone?
'உங்களுக்கு பேனா உபயோகிக்க வேண்டும். உங்களருகில் நிற்பவரிடம் பேனா இருக்கிறது. ' நீங்கள் என்ன சொல்லுவீர்கள் ?
Can I borrow your pen for a minute, please?
Can I borrowed your pen for a minute, please?
'நீங்கள் தியேட்டரில் இருக்கிறீர்கள். இடைவேளையில் உங்களுக்கு புகைப்பிடிக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. ' நீங்கள் என்ன சொல்லுவீர்கள்?
Am I allowed to smoke in the theater?
Am I allowed to smoking in the theater?
'நீங்கள் ஏன் அவர்களைச் சந்திக்கவில்லை என உங்கள் நண்பர்கள் கேட்க விரும்புகிறார்கள். ' நீங்கள் என்ன பதில் சொல்லுவீர்கள்?
I wasn't allowed to go out because my parents wanted me to study.
I wasn't allow to go out because my parents wanted me to study.
'நீங்கள் உங்கள் அலுவலக நண்பரிடம் பேசுகிறீர்கள். ' நீங்கள் எப்படி பேச ஆரம்பிப்பீர்கள்?
May I ask you something?
May I asked you something?
'உங்களது சகோதரிக்கு உங்கள் காரை உபயோகிக்கவேண்டும். நீங்கள் அதற்கு அனுமதி தருகிறீர்கள். ' நீங்கள் இருவரும் என்ன சொல்லுவீர்கள்?
Sister: Could I borrow your car for a couple of hours? Me: Yes, of course you can.
Sister: Could I borrow your car for a couple of hours? Me: Yes, of course you could.
'நான் உங்களது நோட்சை பார்க்க மடியுமா? ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
I could take a look at your notes?
Could I take a look at your notes?
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
______
I may
Am I
May I
May be I
கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விக்கு சரியான பதில் என்னவாக இருக்கும்? 'Could I borrow your eraser?'
Sure, you are
Sure, you can
'அவள் வேலை செய்யும் உணவகத்திலிருந்து உணவு எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
She is allowed to take home some food from the restaurant she works in.
She is allow to take home some food from the restaurant she works in.
ஒருநிமிடம் உங்களது பேனா இரவலாகக் கிடைக்குமா?
    • Can I
    • Am I
    • borrow
    • for a minute?
    • your pen
    • borrowed
    இங்கு புகைப்படம் எடுக்க அனுமதி உண்டா?
    • here?
    • am i allowed
    • am i allow
    • to
    • take photos
    • can I allowed
    உங்களால் ஜன்னலைத் திறக்க முடியுமா?
    • could
    • the window?
    • you
    • open to
    • open
    • opened to
    'நான் இங்கே அமரலாமா?' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
    May I sit here, please?
    May I sat here, please?
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை