அவசர சூழ்நிலைகளில்உரையாடல்
try Again
Tip1:hello
Lesson 242
அவசர சூழ்நிலைகளில்உரையாடல்
I=நான்
immediately rang=உடனே போன் செய்தேன்
for=க்கு
Please=தயவு செய்து
call the police.=போலிசை அழைக்கவும்
Someone=யாராவது
robbed=திருடு போய்விட்டது
குறிப்பு
Urgent = உடனே/ அவசரமாக
அவசர காலக்கட்டத்தைக் வெளிக்காட்ட நாம் எப்போதும் 'Urgent' என்ற சொல்லை உபயோகிக்கிறோம்
Call the doctor. It is urgent, my brother has met with an accident. = மருத்துவரை அழைக்கவும். மிக அவசரம்; சகோதரனுக்கு விபத்து நேர்ந்துவிட்டது.
குறிப்பு
Stuck in an elevator = மின்தூக்கியில் (லிப்ட்) சிக்கிக் கொள்ளுதல்
=
'என்னால் யாரிடமும் தொடர்பு கொள்ள முடியவில்லை; நான் ஒரு லிப்டில் சிக்கிக்கொண்டுள்ளேன். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
I can't contact anyone, I am stuck in an elevate
I can't contact anyone, I am stuck in an elevated
I can't contact anyone, I am stuck in an escalator
I can't contact anyone, I am stuck in an elevator
போலீசைக் கூப்பிடுங்கள்; வீட்டில் ஒரு திருடன் இருக்கிறான்
    • burglar
    • there is a
    • Call the police,
    • in the house.
    • calling the police,
    • burglary
    I need help=எனக்கு உதவி வேண்டும்
    my car=என்னுடைய கார்
    'அவள் நிலை மிகக் கவலைக்கிடமாக உள்ளது. அவளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
    His situation is critical, he urgently needs to be operated.
    His situation is critical, he urgent needs to be operated.
    ரத்தம் அதிகமாக வெளியேறியுள்ளது. அவனுக்கு O+ ரத்தம் உடனடியாகத் தேவைப்படுகிறது
    • O+ blood
    • a lot of blood,
    • has lost
    • This patient
    • he urgently
    • needs
    'எனக்கு உதவி தேவை; என்னுடைய குழந்தை அறைக்குள் சிக்கிக் கொண்டுவிட்டான். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
    I am need help, my child has got locked in the room.
    I need help, my child has got locked in the room.
    'வீட்டில் தீப்பிடித்திருக்கிறது. தீயணைப்பு படையை அழையுங்கள்.' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
    There is a fire in the house, call the fire brigade.
    There is a fire in the house, call to the fire brigade.
    There are fire in the house, call the fire brigade.
    There is a fire in the house, call the fire parade.
    'சமயலறையில் கேஸ் கசிந்து கொண்டிருக்கிறது. உடனடியாக ஜன்னலை திறவுங்கள்.' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
    There is a gas leakage in the kitchen, never open the windows.
    There is a gas leakage in the kitchen, slowly open the windows.
    There is a gas leakage in the kitchen, immediately open the windows.
    There is a gas leakage in the kitchen, immediate open the windows.
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
    There's an earthquake, evacuate the house ______
    immediately
    usually
    immediate
    quick
    'எனக்கு உதவி தேவை; நான் லிப்டில் சிக்கிகொண்டுள்ளேன்.' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
    I need help, I'm stuck in an elevator.
    I need help, I'm suck in an elevator.
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
    He got a heart attack, ______
    call the police
    call an ambulance
    call the fire brigade
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை