Past participle as adjective: Tired, broken, bored, interested, frightened etc.
try Again
Tip1:hello
Lesson 243
Past participle as adjective: Tired, broken, bored, interested, frightened etc.
குறிப்பு
I'm bored of my job = என் வேலை எனக்கு சலித்து விட்டது.
சில வினைசொல்லிற்கு past participle forms, வினைபெயர் போல உபயோகிக்கப் படுகிறது . Verb 'Bore' (சலிப்பு); becomes adjective 'Bored' (சலித்துவிட்டது ).
வினைச்சொல் Bore (சலிப்பு); வினைப்பெயர் 'Bored' (சலித்துவிட்டது ) என மாறிவிட்டது
I am really tired = எனக்கு களைப்பாக இருக்கிறது.
வினைச்சொல் 'Tire' (களைப்பு); வினைபெயர் 'tired' (களைத்துபோய் ) என ஆகிவிடும்.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
She felt ______
tired
tiring
tire
'நாய்கள் எப்போதும் வானவேடிக்கை (வெடி) யின் போது பயந்து விடும். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
Dogs often feel frighten during fireworks.
Dogs often feel frightening during fireworks.
Dogs often feel frightened during fireworks.
Dogs often feel frightand during fireworks.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
He's ______
Boring
Bore
Bored
Bores
எனக்கு இந்திய வரலாற்றின் மீது ஆர்வம் உண்டு.
    • in
    • interesting
    • I'm
    • Indian history
    • interested
    • interest
    'சிறுகுழந்தைகள் இருட்டைக் கண்டால் பயப்படுவார்கள். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
    Small children are often scared of the dark.
    Small children are often scary of the dark.
    Small children are often scare of the dark.
    Small children are often sacred of the dark.
    'நீ அவர்களுக்காக கவலைப்படுகிறாயா?' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
    Are you worry about them?
    Are you worried about them?
    Are you worryd about them?
    Are you worrie about them?
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
    All this information is making me ______
    confused
    confusing
    confuse
    confusion
    'எனக்கு விளையாட்டில் சுவாரஸ்யம் இல்லை. ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
    I'm not really interested in sports.
    I'm not really interesting in sports.
    I'm not really interest in sports.
    I'm not really interestly in sports.
    'என்னோடு பணிபுரியும் அனைவரும் அவர்கள் பணியில் மனநிறைவோடு இருக்கிறார்கள் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
    The people I work with are satisfy with their jobs.
    The people I work with are satisfaction with their jobs.
    The people I work with are satisfactory with their jobs.
    The people I work with are satisfied with their jobs.
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
    My boss was ______
    digusting
    disgust
    disgusted
    digested
    விமானப் பயணத்தின் போது மிகுந்த சலிப்பாய் இருந்தது.
    • boredened
    • I was really
    • during
    • bored
    • boring
    • the flight
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
    Raj is ______
    frightening
    frightened
    fright
    frightly
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
    I was feeling ______
    depressed
    depress
    depressing
    'மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறேன். நாளை விடுமுறையில் செல்கிறேன். ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
    I'm so excited! I'm going on a holiday tomorrow.
    I'm so excitement! I'm going on a holiday tomorrow.
    I'm so exciting! I'm going on a holiday tomorrow.
    I'm so excite! I'm going on a holiday tomorrow.
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
    I was ______
    shocked
    shocking
    shock
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
    I was ______
    thrill
    thrilling
    thrilled
    ' இன்றிரவு படம் பார்க்க வர முடியாத அளவு ராஜ் சோர்ந்து போயிருந்தான்.' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
    Raj is too tired to come to the cinema tonight.
    Raj is too tiring to come to the cinema tonight.
    Raj is too tire to come to the cinema tonight.
    Raj is too tyre to come to the cinema tonight.
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
    Priya was ______
    Exhaustion
    Exhausting
    Exhausten
    Exhausted
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை