The Passive - Present Perfect
try Again
Tip1:hello
Lesson 247
The Passive - Present Perfect
குறிப்பு
This house has been given a fresh coat of paint. = இவ்வீட்டிற்கு ஒரு புதிய கோட் வண்ணம் பூசப்படுகிறது
Present Perfect Passive voice கடந்த காலத்தில் என்ன நடந்ததோ அது விவரணையில் உபயோகிக்கப் படுகிறது ; .
ஆனால் எப்போது யாரால் இது நடந்தது என்பதை அறிவது அவசியமல்ல.
=
இவ்வாக்கியத்தில் வண்ணம் யாரால் எப்போது பூசப்பட்டது என்பது நமக்குத் தெரியாது.
குறிப்பு
She has been given a strict warning = அவளுக்கு கடுமையான எச்சரிக்கை தரப்பட்டது.
Present Perfect Passive ஐ உருவாக்க :
Object + Has/Have + been + Past Participle + (by Subject)
=

Object: she
Has been
Past participle: given
'ஒரு பெரிய திட்டத்தில் வேலை செய்ய அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
They have been assigning to work on a big project
They has been assigned to work on a big project
They have been assign to work on a big project
They have been assigned to work on a big project
'இந்த கேரேஜில் பல வாகனங்கள் பழுது பார்க்கப்பட்டுள்ளன' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
Several cars are being repaired in this garage
Several cars have been repaired in this garage
Several cars have repaired in this garage
Several cars did repaired in this garage
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
The Eiffel Tower ______
has been visited
have been visited
has been visit
has visited
அந்தக் கோட்டை பல சுற்றுலாப் பயணிகளால் பார்வையிடப்பட்டுள்ளது
    • have been
    • That castle
    • has been
    • by many tourists
    • visited
    • visit
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
    A story ______
    has been written
    have been written
    has been writtyen
    has been writing
    இவ்வீடு அவர்களால் கட்டப்பட்டது.
    • This house
    • build by them
    • has been
    • built by them
    • have been
    • builded by them
    என்னுடைய போன் அவர்களால் உடைக்கப்பட்டது.
    • has be
    • has been
    • breaked
    • My phone
    • broken
    • by him
    'அந்த தந்தியை நான் வாங்கவில்லை. ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
    The telegram has not been received by me.
    The telegram have not been received by me.
    The telegram has not been receive by me.
    The telegram has not be received by me.
    'இப்புத்தகம் கிழிந்திருந்ததா?' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
    Had this book been tear?
    Has this book been torn?
    Has this book been torned?
    Has this book been tearing?
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
    Has the thief been ______
    catched
    caught
    catching
    catch
    ப்ளிப்கார்ட்டினால் இந்த பாக்கட் கொடுக்கப்பட்டது.
    • the package
    • deliver
    • by Flipkart
    • delivered
    • is been
    • has been
    'இந்த பிரச்சனை எங்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
    This issue has not been agrees upon by us.
    This issue has not been agree upon by us.
    This issue have not been agreed upon by us.
    This issue has not been agreed upon by us.
    'இப்பார்சல் உங்களால் அனுப்பப்படவில்லை. ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
    The parcel has not been sent by you.
    The parcel have not been sent by you.
    The parcel has not been send by you.
    The parcel has not been sending by you.
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
    A burger ______
    has been eaten
    has been eat
    has been ate
    பில்லுக்குப் பணம் செலுத்தப்பட்டு விட்டது.
    • The bill
    • been
    • paid
    • paided
    • has
    • had
    'இப் பரிசு என்னால் திறக்கப்பட்டது. ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
    The gift was been opened by me
    The gift will been opened by me
    The gift has been opened by me
    The gift has been open by me
    புத்தகம் அவர்களால் படிக்கப்படவில்லை.
    • has
    • readen by them
    • not been
    • the book
    • read by them
    • reading by them
    இந்த சிகிச்சை அறுவை சிகிச்சை நிபுணரால் செய்யப்பட்டது ?
    • the operation
    • was
    • been
    • has
    • will
    • performed by the surgeon?
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை