Phrasal verbs - bring up, bring out, clear up, call off, carry on, etc.
try Again
Tip1:hello
Lesson 248
Phrasal verbs - bring up, bring out, clear up, call off, carry on, etc.
குறிப்பு
We need to bring the books out quickly = புத்தகத்தை விரைவில் பிரசுரிக்க வேண்டும்.
Phrasal verb: Bring out = publish = பிரசுரிக்க

Phrasal verbs ஒரு verb (வினைச்சொல்) மற்றும் ஒரு particle சேர்த்து உருவாக்கப்படுகிறது .
Verb = Bring, Particle = Out.
We need to bring out the books quickly = புத்தகத்தை விரைவில் பிரசுரிக்க வேண்டும்.
Separable phrasal verbs - இப்படிப்பட்ட phrasal verbs athil, verb (bring) மற்றும் particle (out) இரண்டும் சேர்ந்து வரவேண்டுமென்பது அவசியமல்ல .

அப்போது object ஒரு noun ஓ (eg: 'books'), அப்போது அது particle (eg: 'out') க்கு முன் அல்லது பின் உபயோகப் படுத்தப்படலாம் .
Bring the books out
or
Bring out the books.
குறிப்பு
We need to break into the apartment, she is stuck inside = அவள் உள்ளே சிக்கிக் கொண்டு விட்டாள். நாம் உடனடியாக அபார்ட்மென்ட் உள்ளே செல்லவேண்டும்.
Break into = enter a building by force.

Inseparable phrasal verbs - இதில் 'particle' (into) வினைச்சொல் (break) க்கு உடனே வரும் மற்றும் 'object' இதன் நடுவில் வரக்கூடாது.
=
We need to break the apartment into
'இதைப்பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
You didn't have to bring this up
You didn't have to bring this out
'என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை , இன்று இதற்கு ஒரு விடை காணுவோம்.' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
I don't know what is going on, we'll clear it up today
I don't know what is going on, we'll call it off today
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
I'm a little busy, you ______
Carry on
Carry
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
You will have to ______
carry out
carry it out
do carry out
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
How did you ______
find out
finding
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
I ______
came across
came along
came up
came
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
Whenever you need someone, you can ______
count on
count
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
He was found cheating, I think you need to ______
deal with
deal
குறிப்பு
The car broke down in the middle of the highway = ஹைவே-யின் நடுவில் கார் பழுதாகி நின்று விட்டது
Some phrasal verbs have a totally different meaning; சில phrasal verbs பார்த்து அதன் பொருளை நேரடியாக தெரிந்து கொள்ள முடியாது.
=
அதாவது : The car broke down in the middle of the highway
Broke down = stopped working
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
She ______
broke up
break up
குறிப்பு
What are you up to? = என்ன செய்யப் போகிறீர்கள்?
Verbs with two particles: சில phrasal verbs இல் இரண்டு particles வரும்.
=
Up, to = particles
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
You can ______
carry on with
carry with
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
I think we should ______
do away with
do
do away
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
We have a lot to ______
catch up on
catch with
catching
do catch up on
Phrasal verb Meaning
Break down Analyze; list the parts of something separately; தனித்தனியாய் சொல்லுதல்
Bring around Influence somebody to accept your opinion; சம்மதிக்க வைத்தல்
Close down Stop all work at a business/factory; நிறுத்துதல்
Cut back Reduce something; குறைத்தல்
Cut down Reduce in quantity; அளவைக் குறைத்தல்
Cut off Disconnect a supply; வரத்தை நிறுத்துதல்
Cut out Stop doing/using something; தடுத்தல்
Fill in Complete a form; நிரப்புதல்
Call on Visit; சந்திக்கச் செல்லுதல்
Come back Return to a place; திரும்ப வருதல்
Come out Appear; தோன்றுதல் / வெளிக் கொணர்தல்
Come over Come to a place; சந்திக்க வருதல்
Catch up with Go faster to reach the same position as somebody; சேர்ந்து கொள்ளுதல்
Fall back on Use something because other things have failed; பின் தங்குதல்
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை