Verbs : 'have' உடைய உபயோகம் கற்றுக் கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 25
Verbs : 'have' உடைய உபயோகம் கற்றுக் கொள்ளுங்கள்
I have=என்னிடம் உள்ளன
two=இரண்டு
'எனக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
I has two brothers
I am have two brothers
I am having two brothers
I have two brothers
'அவளுக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கின்றனர்' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
She has two brothers
She is has two brothers
She is having two brothers
She have two brothers
'அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
They have two sons
They are have two sons
They are having two sons
They has two sons
'அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
He has two daughters
He is two daughters
He is having two daughters
He have two daughters
'Forms of verb to have (Have ன் உருவம்)'^~^'typefacestyle'
I have
We have
You have
They have
He has
She has
It has
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
I ______
has
have
am have
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
______
has
have
'எனக்கு நிறைய வேலை உள்ளது' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
I has a lot of work
I am have a lot of work
I have a lot of work
I is have a lot of work
எனக்கு இரண்டு பெருவிரல்கள் உள்ளன
    • thumbs
    • I
    • have
    • two
    • finger
    • hand
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    எனக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    அவளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்
    Do=
    you have=உங்களிடம் உள்ளது
    Does=என்ன/ ஆ(விகுதி)
    she have=அவளிடம் உள்ளதா
    a dog?=ஒரு நாய்
    'கேள்வி கேட்கும்போது do / does மட்டுமே மாறும் । He / She உடன் does வரும் । Have has மாறாது'^~^'typefacestyle'
    do i have என்னிடம் இருக்கிறதா
    do we have நம்மிடம் இருக்கிறதா
    do you have உங்களிடம் இருக்கிறதா
    do they have அவர்களிடம் இருக்கிறதா
    does he have அவனிடம் இருக்கிறதா
    does she have அவளிடம் இருக்கிறதா
    does it have அதனிடம் இருக்கிறதா
    'அவளுக்கு தங்கை இருக்கிறாளா?' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    Does she have a younger sister?
    Do she has a younger sister?
    Does she has a younger sister?
    Do she have a younger sister?
    'அவர்களிடம் மகிழுந்து இருக்கிறதா?' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    Do they has a car?
    Does they have a car?
    Do they have a car?
    Do their have a car?
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
    Does ______
    has
    have
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
    Does Mr. ______
    has
    have
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
    Do you ______
    have
    has
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
    Do they ______
    have
    has
    are have
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
    ______
    Do
    Does
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
    ______
    Do
    Does
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
    ______
    Do
    Does
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
    ______
    Have
    Does
    உங்களிடம் சிறிது நேரம் இருக்கிறதா?
    • time
    • some
    • have
    • do
    • you
    உங்களிடம் சிறிது பணம் இருக்கிறதா?
    • cash
    • some
    • have
    • do
    • you
    • does
    அவர்களிடம் மகிழுந்து இருக்கிறதா?
    • car
    • a
    • have
    • do
    • they
    • does
    அவர்களுக்கு உடன்பிறப்புகள் இருக்கின்றனரா?
    • does
    • a
    • have
    • do
    • they
    • siblings
    அவர்களுக்கு குழந்தைகள் இருக்கின்றதா?
    • does
    • a
    • have
    • do
    • they
    • children
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    உங்களுக்கு குழந்தைகள் இருக்கின்றனரா?
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    உங்களிடம் நாய் இருக்கிறதா?
    கேளுங்கள்
    : Today I have a bungalow, a car, lots of money, what do you have?
    : இன்று என்னிடம் பெரிய வீடு இருக்கிறது, மகிழுந்து இருக்கிறது, நிறைய பணம் இருக்கிறது, உன்னிடம் என்ன இருக்கிறது?


    : I have my mother!
    : என்னிடம் அம்மா இருக்கிறாள்!


    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை