Correct form of 'have' and 'verbs'
try Again
Tip1:hello
Lesson 279
Correct form of 'have' and 'verbs'
'நான் அந்த இடத்தில் இருந்ததில்லை.' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
I have never been to that place while I was visiting the countryside.
I had never been to that place while I was visiting the countryside.
'எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை.' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
I didn't have a single bad habit earlier. However, now I have one too many.
I didn't had a single habit earlier. However, now I have one too many.
'உங்களிடம் கார் இருந்தால் என்னை வீட்டில் இருந்து ஏத்தி கொள்ளுங்கள்.' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
If you had a car then please pick me up from home.
If you have a car then please pick me up from home.
'அவர் சரியான நேரத்தில் வந்து இருந்தால் நாம் விருந்துக்கு தாமதமாக சென்று இருக்க மாட்டோம்.' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
If he had arrived on time, we wouldn't have gotten late for the party.
If he has arrived on time, we wouldn't have gotten late for the party.
'நான் 11 மணிக்கு முன் வீட்டிற்கு போக வேண்டும், அல்லது என்னை வெளியே வெய்து மூடிவிடுவார்கள்.' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
I have to reach home before 11, or else they will lock me out.
I have to be reached home before 11, or else they will lock me out.
'என்னிடம் ஒரு காலத்தில் நல்ல கார் இருந்தது. நான் இன்னும் அதை வெய்து இருந்தால், நாம் வெளியே போயிருக்கலாம்.' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
I once had a nice car. If I still had it, we could have gone in that.
I have had a nice car. If I still had it, we could have gone in that.
'நான் இன்றிரவு potluck இற்காக உணவுகள் எடுத்துக்கொண்டு வரவில்லை.' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
I hadn't brought any dish to tonight's potluck.
I haven't brought any dish to tonight's potluck.
'நான் என்னகாக ஒரு புதிய ஆடை வாங்கி வந்தேன்.' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
I have had a new dress bought for me.
I have bought a new dress for myself.
'நான் அந்த நாளுக்காக நன்றி சொல்ல வேண்டியிருந்தது!' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
I had to thank you for that day!
I have to thank you for that day!
'நான் இந்த நாளுக்காக ரொம்ப நாளாக காத்திருக்கிறேன்.' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
I am waiting for this day for so long.
I had been waiting for this day for so long.
'நான் ஒரு விருந்து ஏற்பாடு செய்தேன். ' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
I had a party organized.
I had organized a party.
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை