வீடு சம்பந்தப்பட்ட உரையாடல்கள் கற்றுக் கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 29
வீடு சம்பந்தப்பட்ட உரையாடல்கள் கற்றுக் கொள்ளுங்கள்
குறிப்பு
=
\'House\' ஒரு கட்டிடம் ஆகும், ஆனால் \'home\' என்பது ஒருவர் அவரது குடும்பத்துடன் தங்குமிடம்.

\'Home\' அடுக்கு மாடி குடியிருப்பு/ஆடம்பர குடியிருப்பு (எதுவாகவும் இருக்கலாம்.)
=
This=இந்த
house=வீட்டில்
has=உள்ளன
6=6
How many=எத்தனை
rooms=அறைகள்
does=
this house=இந்த வீட்டில்
'இந்த வீட்டில் 4 அறைகள் இருக்கின்றன.' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
This house have 4 rooms
This house has 4 room
This house has 4 rooms
This house having 4 rooms
This=இந்த
house=வீட்டில்
has=இருக்கிறது
1=1
kitchen=சமயலறை
இந்த வீட்டில் 4 அறைகள் உள்ளன
    • house
    • this
    • has
    • four
    • rooms
    • room
    My=என்னுடைய
    mother=தாய்/அம்மா
    cooks=சமைப்பாள்
    in=இல்(விகுதி)
    the kitchen=சமையலறை
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    அறை
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    சமையலறை
    Living room=வாழும் அறை/ லிவிங் ரூம்
    We=நாங்கள்
    watch=பார்ப்போம்
    TV=TV
    in=
    the living room=வாழும் அறையில்/ஹாலில்
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    உணவருந்தும் அறை
    We=நாங்கள்
    eat=சாப்பிடுவோம்
    in=
    the dining room=டைனிங் அறையில்
    'நான் சமையலறையில் சமைப்பேன்' இதன் சரியான ஆங்கில மொழிப்பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    I shower in the bathroom
    I sleep in my room
    I cook in the kitchen
    I watch TV in the living room
    'நான் டைனிங் அறையில் சாப்பிடுவேன்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    I eat in the dining room
    I sleep in my room
    I cook in the kitchen
    I watch TV in the living room
    'நான் பொது அறையில் தொலைகாட்சி பார்ப்பேன்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    I watch TV with the living room
    I watch TV on the living room
    I watch TV at the living room
    I watch TV in the living room
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
    I cook ______
    at
    on
    'குளியலறை எங்கு இருக்கிறது?' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    Where is the kitchen?
    Where is the dining room?
    Where is the garden?
    Where is the bathroom?
    சமையலறை எங்கு இருக்கிறது?
    • are
    • is
    • the
    • kitchen
    • where
    • a
    'இந்த வீட்டில் எத்தனை குளியலறைகள் இருக்கின்றன?' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள். ;
    How much bathrooms does this house have?
    How many bathroom does this house have?
    How many bathrooms does this house have?
    How many bathrooms do this house have?
    'இந்த வீட்டில் இரண்டு குளியலறைகள் உள்ளன' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    There is 2 bathrooms in this house
    There are 2 bathrooms in this house
    There are 2 kitchens in this house
    There are 2 bathrooms in house
    'இந்த வீட்டில் ஒரு சமையலறை உள்ளது' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    There are 1 kitchen in this house
    There is 1 bathroom in this house
    There is 1 kitchen in this house
    There are 2 bathrooms in this house
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
    ______
    There
    Are
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
    There is one kitchen ______
    at
    in
    on
    'கதவு' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    Window
    Door
    Chair
    Table
    'ஜன்னல்/சாளரம்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    Window
    Door
    Chair
    Table
    ஒலிப்பதிவைக் கேட்டு சரியான மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யவும் 'This living room has 3 windows' ;
    இந்த சமயலறையில் 3 ஜன்னல்கள் உள்ளன
    இந்த டைனிங் ரூமில் 3 ஜன்னல்கள் உள்ளன
    இந்த வாழும் அறையில் 3 கதவுகள் உள்ளன
    இந்த வாழும் அறையில் 3 ஜன்னல்கள் உள்ளன
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    எனது அம்மா பொது அறையில் தொலைகாட்சி பார்க்கிறார்
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    எனது அறையில் இரண்டு கதவுகள் இருக்கின்றன
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    எங்களது பொது அறை மிகவும் பெரியது
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
    எங்களது சமயலறை மிகவும் சிறியது
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    இது உங்களுடைய அறையா?
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    இந்த சமயலறை நன்றாக இல்லை
    'நாற்காலி' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    Chair
    Table
    Window
    Door
    'கட்டில்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    chair
    bed
    table
    door
    'என்னுடைய புத்தகங்கள் மேஜையின் மீது உள்ளன' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    My books are on the table
    My books are on the chair
    My books are on the bed
    My books are in the kitchen
    'நாங்கள் நாற்காலியில் அமருவோம்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    We sit on the table
    We sit on the bed
    We sit in the kitchen
    We sit on the chair
    'நான் எனது கட்டிலில் தூங்குவேன்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    I sleep on my table
    I sleep on my bed
    I sleep in my kitchen
    I sleep on my chair
    இது உங்களது கட்டிலா?
    • are
    • is
    • this
    • bed
    • your
    • a
    நாங்கள் நாற்காலியில் உட்காருவோம்
    • we
    • are
    • on
    • the
    • chair
    • sit
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை