Prepositions of place: in, on, at இல் வேறுபாடு மற்றும் அவைகளின் சரியான உபயோகம் கற்றுக் கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 30
Prepositions of place: in, on, at இல் வேறுபாடு மற்றும் அவைகளின் சரியான உபயோகம் கற்றுக் கொள்ளுங்கள்
குறிப்பு
=
In: ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட இடத்தின் ’உள்ளே’ இருந்தால், நாம் 'in' (இல்/உள்) பயன்படுத்தவேண்டும்.

On: ஒரு பொருள் இன்னொரு பொருளின் மேல் இருந்தால், நாம் 'on' (மேல்)பயன்படுத்தவேண்டும்

At: ஒரு பொருளோ நபரோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்தால், நாம் 'at' பயன்படுத்த வேண்டும்.
=
'நான் யில் இருக்கிறேன்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
I live in
I live on
I live at
I live under
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
நான் இந்தியாவில் இருக்கிறேன்
'எனது புத்தகங்கள் மேஜை மேல் இருக்கின்றன' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
My books are on the table
My books are on the chair
My books are on the bed
My books are in the kitchen
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
My books are ______
on
it
at
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
My books are ______
in
on
at
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
மேஜை மேல்
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
ரூமில்
'அவள்பேருந்து நிறுத்தத்தில் இருக்கிறாள்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
She is in the bus stop
She is on the bus stop
She is at the bus stop
She is under the bus stop
'நான் வீட்டில் இருக்கிறேன்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
I am in home
I am at home
I am on home
I am under the home
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
நான் வீட்டில் இருக்கிறேன்
அவள்பேருந்து நிறுத்தத்தில் இருக்கிறாள்
    • she
    • on
    • is
    • the
    • bus stop
    • at
    'நாங்கள் நாற்காலியில் அமர்ந்துள்ளோம்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    We sit on the table
    We sit on the bed
    We sit in the kitchen
    We sit on the chair
    'அவள் நாற்காலியில் அமர்ந்துள்ளாள்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    She is sitting in the chair
    She is sitting at the chair
    She is sitting inside the chair
    She is sitting on the chair
    'நான் எனது கட்டிலில் தூங்குவேன்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    I sleep in my bed
    I sleep on my bed
    I sleep at my bed
    I sleep on my chair
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
    நாற்காலி மேல்
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
    கட்டிலின் மேல்
    பொருத்தமான வார்த்தை தேர்ந்தெடுக்கவும்
    I sleep ______
    in
    at
    on
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
    She is sitting ______
    in
    at
    on
    'என் புத்தகங்கள் பொது அறையில் இருக்கும் மேஜை மேல் உள்ளன.' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    My books are on the table in the hall
    My books are in the table in the hall
    My books are in the table on the hall
    My books are on the table on the hall
    'எனது தாத்தா நாற்காலிமேல் உட்காருவதை விரும்புவார்' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    My grandfather likes to sit in the chair
    My grandfather likes to sit at the chair
    My grandfather likes to sit on the chair
    My grandfather likes to sit on the table
    'எனது அம்மா இந்த சமயலறையில் சமைப்பாள் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    My mother cooks in this kitchen
    My mother cooks on this kitchen
    My mother cooks this kitchen
    My mother cooks at this kitchen
    'நான் விமான நிலையத்தில் இருக்கிறேன்' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    I am in the airport
    I am at the airport
    I am on the airport
    I am under the airport
    'புத்தகம் தரையில் இருக்கிறது' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    The book is in the floor
    The book is on the floor
    The book is at the floor
    The book is under the floor
    ' அவன் அறையில் இருக்கிறான்' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    is at his room
    is on his room
    is in his room
    is under his room
    'அவன் வேலையில் இருக்கிறானா?' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    Is he in work?
    Is he on work?
    Is he at work?
    Are you at work?
    விமான நிலையத்தில் இருக்கிறாளா?
    • on
    • is
    • the
    • airport
    • at
    நான் வீட்டில் இல்லை
    • at home
    • to
    • in
    • not
    • I
    • am
    கேளுங்கள்
    : Hi mom, I am going to school.

    Where are my books?
    : வணக்கம் அம்மா, நான் பள்ளிக்குச் செல்கிறேன். என் புத்தகங்கள் எங்கே இருக்கின்றன?


    Mom: They are in your room, on the table
    Mom: அவை உன் அறையில் மேஜைமேல் உள்ளன.


    : Thanks mom! Bye!
    : நன்றி அம்மா! போய் வருகிறேன்!


    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை