Prepositions of place 2: ஒரு பொருள் எங்கே என்று கூற கற்றுக் கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 31
Prepositions of place 2: ஒரு பொருள் எங்கே என்று கூற கற்றுக் கொள்ளுங்கள்
Where=எங்கே
is=இருக்கிறது
my=எனது
newspaper?=செய்தித்தாள்
It=அது
is=இருக்கிறது
on=மேல்
the table=மேஜை
It=அது
is=இருக்கிறது
under=கீழே
the table=மேஜையின்
'பூனை கட்டிலின் கீழே இருக்கிறது' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
The cat is under the bed
The cat is on the bed
The cat is in the bed
The cat is at the bed
'துணிகள் தரையில் கிடக்கின்றன' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
The clothes are in the floor
The clothes are on the floor
The clothes are at the floor
The clothes are behind the floor
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
's bag is ______
in
at
on
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
's bag is ______
in
at
on
'உறைகள் ட்ராயரில் உள்ளன' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
The envelopes are on the drawer
The envelopes are in the drawer
The envelopes are at the drawer
The envelopes are under the drawer
My house=எனது வீடு
is=இருக்கிறது
behind=பின்னால்
the temple=கோவிலின்
' வீடு கோவிலின் பின்னால் உள்ளது' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
's house is in front of the temple.
's house is at the backside of the temple.
's house is behind the temple.
's house is under the temple.
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
's bag is ______
under
at
in
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
's house is ______
under
on
behind
The temple=கோவில்
is=இருக்கிறது
next to=அடுத்து
my house=எனது வீடு
'கோவில் எனது வீட்டை அடுத்து உள்ளது' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
The temple is under my house
The temple is at my house
The temple is next to my house
The temple is in front of my house
கேளுங்கள்
Where is my bag?
எனது பை எங்கே உள்ளது


It is next to the books
அது புத்தகங்களுக்கு அடுத்து உள்ளது


Where are my books?
எனது புத்தகங்கள் எங்கே உள்ளது


They are in your room
அவை உனது அறையில் உள்ளன


கேளுங்கள்
Where is the temple?
கோவில் எங்கே உள்ளது?


It is behind the airport.
அது விமான நிலையத்தின் பின்னே உள்ளது


Where is the airport?
விமான நிலையம் எங்கே உள்ளது


It is next to 's house.
அது வீட்டை அடுத்து உள்ளது


=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை