‘நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?’ என்று கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 33
‘நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?’ என்று கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள்
நீங்கள் தங்கியிருக்கும் இடத்தின் பெயரை டைப் செய்து, ‘continue' வை அழுத்தவும்.
I=நான்
live=வாழ்கிறேன்
in=இல்(விகுதி)
=
'நான் வாழ்கிறேன்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
I live at
I live in the
I live in
I live in a
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
நான் டெல்லியில் வாழ்கிறேன்
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
I ______
lives
be live
live
am live
'நீங்கள் யில், யில் வாழ்கிறீர்கள்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
You live in in .
You are living in in .
You lives in in .
You live in in a .
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
You ______
live
is
lives
are live
She=அவள்
lives=வாழ்கிறாள்
in=
a small village=ஒரு சிறிய கிராமத்தில்
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
______
lives
does lives
live
is lives
'அவன் அருகில் வாழ்கிறான்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
He is lives near .
She lives near .
She is living near .
He lives near .
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
______
She
They
He
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
அவர்கள் டெல்லியில் வாழ்கிறார்கள்
குறிப்பு
=
‘Live' பல்வேறு வடிவம் பெரும். வாழ்வோம்/வாழ்வார்கள்/ வாழ்வான்/ வாழ்கிறாள்
I, We, You, They -> Live
=
He, She, It -> Lives
Where=எங்கே
do=
you=நீங்கள்
live?=வாழ்கிறீர்கள்
குறிப்பு
Where do you live? = நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்/வாழ்கிறீர்கள்?
ஆங்கிலத்தில் கேள்வியின் வடிவம்:

கேள்விச்சொல் + துணை வினைச்சொல் (do/does) + பெயர்ச்சொல்+ வினை

கேள்விச்சொல் = where (எங்கே)

துணை வினைச்சொல் = do

எழுவாய்/பெயர்ச்சொல் = you (நீங்கள்)

வினை = live (தங்கியிருக்கிறீர்கள்/வாழ்கிறிர்கள்)
=
'நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
Where do you live?
Where are you live?
How do you live?
Where from you live?
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
எங்கே
உங்களது பெற்றோர் எங்கே தங்கியிருக்கிறார்கள்?
    • do
    • where
    • your
    • are
    • live
    • parents
    Where=எங்கே
    does=
    she=அவள்
    live?=தங்கியிருக்கிறாள்?
    குறிப்பு
    Where does she live? = அவள் எங்கே வாழ்கிறாள்?
    Not

    Where does she lives?

    கேள்வியில் நாம் முக்கிய வினைச்சொல்லை மாற்றுவதில்லை(live), ஆனால் துணை வினைச் சொல்லை மாற்றுவோம் (do/does) .
    =
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
    Where ______
    do
    does
    is
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
    Where does ______
    live
    lives
    living
    ' அவர்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள்?' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    Where do Mr. live?
    Where is Mr. live?
    Where does Mr. live?
    Where does Mr. lives?
    குறிப்பு
    Where does he live? = அவன் எங்கே தங்கியிருக்கிறான்?
    Not

    Where does he lives?

    ஒரு கேள்வியில் நாம், முக்கிய வினையை (live) மாற்ற மாட்டோம், ஆனால் துணைவினையை (do/does)மாற்றுவோம்
    =
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
    Where do Mr. and Mrs. ______
    live
    lives
    living
    குறிப்பு
    =
    I, we, you, they -> Where do + subject + live
    She, He, It -> Where does + subject + live
    =
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
    Where ______
    do
    does
    are
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
    அவன் எங்கே தங்கியிருக்கிறான்?
    கேளுங்கள்
    : Good morning! How are you?
    : காலை வணக்கம்! நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?


    : Hey, I am fine. Thank you
    : நான் நன்றாக இருக்கிறேன். நன்றி.


    : Where do you work?
    : நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்?


    : I work at a school.
    : நான் ஒரு பள்ளியில் வேலை செய்கிறேன்.


    : Where do you live?
    : நீங்கள் எங்கே வசிக்கறீர்கள்


    : I live in
    : நான் வில் தங்கியிருக்கிறேன்.


    : Do you speak English?
    : நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா?


    : Yes, I speak English and
    : ஆம், நான் ஆங்கிலம் மற்றும் பேசுவேன்.


    முந்தைய உரையாடலை மனதில் கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்யவும் ' எங்கே தங்கியிருக்கிறாள்?' ;
    In
    in China
    at a school
    at a bank
    Where=எங்கே
    in=
    =
    do=
    you live?=நீங்கள் தங்கியிருக்கிறீர்கள்?
    கேளுங்கள்
    : Hi, Where do you live?
    : நீங்கள் எங்கு தங்கியிருக்கிறீர்கள்?


    : Hey, I live in .
    : நான் யில் தங்கியிருக்கிறேன்.


    : Where in do you live?
    :யில் நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?


    : I live in - in .
    : நான் தெற்கு யில் தங்கியிருக்கிறேன். - இல்.


    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை