நகரத்தின் Buildings பெயரை கற்றுக் கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 36
நகரத்தின் Buildings பெயரை கற்றுக் கொள்ளுங்கள்
'நான் தினசரி வணிகவளாகம் செல்வேன்' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுக்கவும்.;
I go to the mall every day
I go to the bus stop every day
I go to the airport every day
I go to the temple every day
'நான் தினசரி கோவில் செல்வேன்' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுக்கவும்.;
I go to the mall every day
I go to the bus stop every day
I go to the airport every day
I go to the temple every day
குறிப்பு
I go to the mall every day = நான் தினசரி வணிகவளாகம் செல்வேன்
எப்பொழுது ஒரு இடத்தை நோக்கி செல்கிறீர்களோ, அப்பொழுது to உபயோகிக்க வேண்டும்.
\'The\' - குறிப்பிட்ட இடத்தைக் குறிக்க உதவும்.
=
குறிப்பு
I go to school = நான் பள்ளிக்குச் செல்கிறேன் (அல்லது) நான் படிக்கச் செல்கிறேன்
ஒரு இடத்தை நோக்கி செல்கையில் \'to\' வரும்.
குறிப்பு \'go to school\' ல் \'the\' வராது ஏனெனில் \'go to school\' ன் ஒரு அர்த்தம் \'படிக்கச் செல்வது\'. நீங்கள் ஸ்கூல் இருக்கும் கட்டிடத்தை குறிக்கையில் \'the\' வரலாம்.
I go to work = நான் வேலைக்குச் செல்கிறேன்
ஒரு இடத்தை நோக்கி செல்கையில் \'to\' வரும்.
குறிப்பு \'go to work\' ல் \'the\' வராது ஏனெனில் \'go to workl\' ன் ஒரு அர்த்தம் \'வேலைக்குச் செல்வது\'. நீங்கள் வேலை செய்யும் கட்டிடத்தை குறிக்கையில் \'the\' வரலாம்.
'நான் தினசரி கோவில் செல்வேன்' என்பதன் ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யவும்;
I go temple every day
I to temple every day
I goes to temple every day
I go to the temple every day
'நான் ஒவ்வொரு வாரமும் அருங்காட்சியத்துக்குச் செல்வேன்' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுக்கவும். (ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்);
I go to the library every week.
I go to the cemetery every week.
I go to the museum every week.
I go to the exhibition every week.
'நான் திரையரங்கில் சினிமா பார்க்கிறேன்' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுக்கவும்.;
I watch movies on a movie theatre
I watch movies from a movie theatre
I watch movies at a movie theatre
I watch movies to a movie theatre
'அவள் பூங்காவிற்கு அடுத்து தங்கியிருக்கிறாள்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
She lives next to the park
She lives behind the park
She lives in the park
She lives next to the mall
'அவள் விமான நிலையத்தில் இருக்கிறாள்' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுக்கவும்.;
She is at the mall
She is at the library
She is at the airport
She is at the bus stop
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
கோவில்
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
விமான நிலையம்
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
நீங்கள் பேருந்து நிறுத்தத்தில் இருக்கிறீர்களா?
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
விமான நிலையம் என் வீட்டின் பின்னால் உள்ளது
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
நான் வீட்டில் இல்லை
'கோவில் எங்கு உள்ளது?' என்பதன் ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யவும்;
Where is the temple?
Where is the mall?
Where are the temple?
At where is temple?
'மால்(வணிகவாளகம்) எங்கு உள்ளது?' என்பதன் ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யவும்;
Where is the temple?
Where is the mall?
Where are the temple?
At where is temple?
'உங்கள் வீட்டின் அருகாமையில் மால் உள்ளதா?' என்பதன் ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யவும்;
Are there a mall next to your house?
Is there a mall next to your house?
Is here a mall next to your house?
Is there malls next to your house?
நூலகத்தின் பின்னால் ஒரு மருத்துவமனை உள்ளது
    • there is
    • there are
    • a
    • the library
    • backside
    • hospital behind
    The hospital=மருத்துவமனை
    is=இருக்கிறது
    near=அருகில்
    my house=என் வீடு
    'மருத்துவமனை என் வீட்டின் அருகில் உள்ளது' என்பதன் ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யவும்;
    The mall is near my house
    The hospital is near my house
    The park is near my house
    The airport is near my house
    என் வீடு விமான நிலையத்தின் அருகில் உள்ளது
    • is
    • house
    • the
    • airport
    • near
    • my
    'உங்கள் வீட்டின் அருகில் ஒரு வங்கி உள்ளதா?' என்பதன் ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யவும்;
    Is there a park near your house?
    Is there a bank near to the your house?
    Is there a bank near your house?
    Is there a bank near my house?
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை