ஒரு இடத்தை விவரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 37
ஒரு இடத்தை விவரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
A=ஒரு
quiet=அமைதியான
I=நான்
live=வாழ்கிறேன்
in=’இல்’ - விகுதி
a=ஒரு
குறிப்பு
Quiet = அமைதியான
Q-U-I-E-T -> ஸ்பெல்லிங்கை கவனிக்கவும்
Quite = மிகவும்
இந்த இரண்டு சொற்களும் ஒருமாதிரியாக இருந்தாலும் இவற்றின் பொருள் வேறுபடும்.
'சுற்றுப்புறம்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
office
neighborhood
park
university
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
நான் ஒரு அமைதியான சுற்றுப்புறத்தில் வாழ்கிறேன்
A=ஒரு
busy=பரபரப்பான
'நியூ யார்க் ஒரு பரபரப்பான நகரம்' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுக்கவும்.;
New York is a beautiful city
New York is a busy city
New York is a fantastic city
New York is a friendly city
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
மும்பை ஒரு பரபரப்பான நகரம்
குறிப்பு
City = நகரம்
Town = சிறிய நகரம்
ஆங்கிலத்தில் மக்கள்தொகையை வைத்து பெரு நகரத்தை City என்றும் சிறு நகரத்தை Town என்றும் கூறுவார்கள்
'பரபரப்பான ' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்;
Beautiful
Fantastic
Quiet
Busy
This=இந்த
village=கிராமம்
is=
a=ஒரு
'ஒரு சலிப்பு ஏற்படுத்தும் இடம்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
A beautiful place
A fantastic place
A quiet place
A boring place
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
ஒரு சலிப்பூட்டும் நகரம்
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
ஒரு அமைதியான கிராமம்
'பாரிஸ் ஒரு அழகான நகரம்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்;
Paris is a beautiful city
Paris is a busy city
Paris is a quiet city
Paris is a boring city
'லண்டன் அற்புதமாக உள்ளது' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்;
London is fantastic
London is a fantastic
London is fantastic city
London has fantastic city
A=ஒரு
noisy=சத்தமான / இரைச்சலான
=
has=இல்(விகுதி) இருக்கிறது
noisy=சத்தமான
streets=தெருக்கள்
'இது ஒரு சத்தமான/ இரைச்சலான நகரம்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்;
This is a quiet city
This is a beautiful city
This is a busy city
This is a noisy city
' சத்தமான/ இரைச்சலான தெருக்கள் உண்டு' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்;
has a noisy streets.
has noisy streets.
has quiet streets.
has noisy neighborhoods.
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
London has ______
noisy
noise
noisely
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
New York has busy ______
streets
place
city
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
தெருக்கள்
Paris=பாரிஸ்
has=இல்(விகுதி) உள்ளன
great=மிகச்சிறந்த
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
உணவகம்
மிகச்சிறந்த உணவகங்கள் உள்ளன
    • does
    • restaurants
    • great
    • has
    • restaurant
    சத்தமான/ இரைச்சலான தெருக்கள் உள்ளன
    • noisy
    • streets
    • quiet
    • has
    • busy
    ஒரு அற்புதமான இடம்
    • fantastic
    • a
    • place
    • is
    • village
    ஒரு அழகான இடம்
    • park
    • beautiful
    • place
    • is
    • a
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை