Prepositions of place 3: ‘இங்கே என்ன இருக்கிறது?’ கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 38
Prepositions of place 3: ‘இங்கே என்ன இருக்கிறது?’ கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள்
There=
is=இன்(விகுதி) இருக்கிறது
a bank=ஒரு வங்கி
across=அப்புறத்தில்
குறிப்பு
Across the street = தெருவின் அந்தப்பக்கம்
There is a bank across the street = தெருவின் அந்தப்பக்கம் ஒரு வங்கி உள்ளது
'அந்தப் பக்கம்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
Behind
Across
Under
Near
ஒலிப்பதிவைக் கேட்டு தமிழில் சரியான மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யவும் 'There is a bank across the street from my house' ;
என் வீட்டின் பின்புறம் ஒரு வங்கி உள்ளது
என் வீட்டின் கீழே ஒரு வங்கி உள்ளது
என் வீட்டு தெருவின் அந்தப்பக்கம் ஒரு வங்கி உள்ளது
என் வீட்டின் உள்ளே ஒரு வங்கி உள்ளது
ஒலிப்பதிவைக் கேட்டு தமிழில் சரியான மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யவும் 'There is a supermarket across from my house' ;
என் வீட்டிற்கு அடுத்து ஒரு பல்பொருள் அங்காடி உள்ளது
என் வீட்டிற்கு பின்னால் ஒரு சூப்பர்மார்க்கெட் உள்ளது
என் வீட்டிற்கு அந்தப்பக்கம் ஒரு சூப்பர்மார்க்கெட் உள்ளது
என் வீட்டிற்கு முன்னால் ஒரு சூப்பர்மார்க்கெட் உள்ளது
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
அந்தப்பக்கம்
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
சூப்பர் மார்க்கெட் / பல்பொருள் அங்காடி
குறிப்பு
There is a bank on this street = இந்தத் தெருவில் ஒரு வங்கி உள்ளது
1. பலர் on the street க்கு பதிலாக in the street உபயோகிப்பர்
Is there a bank on this street? = இந்தத் தெருவில் ஏதேனும்(ஒரு)வங்கி உள்ளதா?
2. கேள்வி Is there என்று தொடங்கும்
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
இந்தத் தெருவில் பல்பொருள் அங்காடி உள்ளதா?
குறிப்பு
Is there a bank on this street? = இந்தத் தெருவில் ஒரு வங்கி உள்ளதா?
Are there any banks on this street? = இந்தத் தெருவில் ஏதேனும் வங்கி உள்ளதா? Any
ஒன்றைவிட அதிகமான வங்கிகளுக்கு கேள்வி are there எனத் தொடங்கும்.
'இந்த நகரத்தில் ஏதேனும் நல்ல உணவகங்கள் இருக்கிறதா?' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
Is there any good restaurants in this city?
Are there any good restaurants in this city?
Are their any good restaurants in this city?
Are they any good restaurants in this city?
'’என் வீட்டை அடுத்து ஒரு மிகச்சிறந்த உணவகம் உள்ளது’' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
There is a great restaurant across from my house
There is a great mall next to my house
There is a great restaurant behind my house
There is a great restaurant next to my house
'என் சுற்றுப்புறத்தில் இரண்டு நல்ல உணவகங்கள் உள்ளன' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
There is a great restaurant in my neighborhood
There are no great restaurants in my neighborhood
There are a great restaurants in my neighborhood
There are two great restaurants in my neighborhood
There=
is=இருக்கிறது
a mall=ஒரு மால்
behind=இன்(விகுதி) பின்னால்
my house=என் வீடு
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
சூப்பர் மார்க்கெட்/ பல்பொருள் அங்காடி
There=
is=இருக்கிறது
a mall=ஒரு வளாகம்
behind=இன்(விகுதி) பின்னால்
my house=என் வீடு
' வகுப்பறையில் என் பின்னால் உட்காருவாள்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
sits behind me in the class
sits next to me in the class.
sits in front me in the class.
sits at my backside in the class.
என் வீட்டின் பின்னால் ஒரு கோவில் இருக்கிறது
    • is
    • there
    • temple
    • a
    • behind
    • my house
    என் வீட்டின் அருகில் ஒரு வளாகம் உள்ளது
    • is
    • mall
    • there
    • a
    • near
    • my house
    என் வீட்டின் அருகில் 5 வணிக வளாகங்கள் உள்ளன
    • there is
    • malls
    • there are
    • 5
    • near
    • my house
    வகுப்பில் முன்னால் உட்காருவாள்.
    • the class
    • sits
    • in front of
    • in
    'முன்னால்/ எதிரில்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    Behind
    In front
    Under
    Near
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    sits ______
    next
    behind
    under


    புகைப்படத்தைப் பார்த்து, சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
    The pen is under the notepad
    The pen is next to the notepad


    புகைப்படத்தைப் பார்த்து, சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
    The red pen is in between the green pen and the black pen
    The red pen is under the green pen and the black pen
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    sits ______
    between
    in front
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    ______
    Are there
    There
    Is there
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    ______
    Is there
    There
    There are
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    ______
    There aren't
    There isn't
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    ______
    Is there
    There are
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    ______
    There is
    There are
    Is
    'நடு (வில்)' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    Behind
    Between
    Under
    Near
    'கோவிலுக்கும் வங்கிக்கும் நடுவில் ஒரு புத்தகக்கடை உள்ளது' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    There is a bookstore behind the temple and the bank
    There is a book store across from the temple and the bank
    There is bookstore between the temple and the bank
    There is a bookstore under the temple and the bank
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை