ஒரு இடத்தை விவரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் (part 2)
try Again
Tip1:hello
Lesson 41
ஒரு இடத்தை விவரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் (part 2)
இந்த உரையாடலைக் கேளுங்கள்
Delhi is a very old and beautiful city. There are many great restaurants in Delhi. There is a big park on the Ring Road. You can run and walk in this park. There are many malls in the city. There is a famous Lotus temple on the Lotus temple road. Delhi is the capital of India. Indians speak Hindi.
தில்லி ஒரு மிகவும் பழமையான மற்றும் அழகான நகரமாகும். தில்லியில் பல சிறந்த உணவகங்கள் அமைந்திருக்கின்றன. அங்குள்ள ரிங் ரோடில் ஒரு பெரும் பூங்கா அமைந்துள்ளது. அங்கு நீங்கள் ஓட்டப்பயிற்சியும்நடைப்பயிற்சியும் செய்யலாம்.
நகரத்தில் பல வணிக வளாகங்கள் இருக்கின்றன.
புகழ் பெற்ற தாமரைக் கோயில், தாமரைக் கோயில் சாலையில் அமைந்துள்ளது.
தில்லி இந்தியாவின் தலைநகரமாகும். இங்கு வசிப்பவர்கள் இந்தி பேசுவர்.


இந்த உரையாடலைக் கேளுங்கள்
Mumbai is a big and busy city.
There are many famous beaches in Mumbai.
There is a famous Siddhivinayak temple in Mumbai.
Gateway of India is in Mumbai.
Marine drive is a famous street in Mumbai.
There are many great restaurants on Marine drive.
மும்பை ஒரு பெரிய மற்றும் பரபரப்பான நகரமாகும் பல புகழ் பெற்ற கடற்கறைகள் மும்பையில் அமைந்திருக்கின்றன. புகழ் பெற்ற சித்தி விநாயகர் ஆலயம் மும்பையில் உள்ளது. இந்தியாவின் நுழைவாயில் மும்பையில் அமைந்திருக்கின்றது. மெரைன் டிரைவ் மும்பையின் ஒரு புகழ் பெற்ற சாலையாகும் . மெரைன் டிரைவில் பல பெரும் உணவகங்கள் இருக்கின்றன.


குறிப்பு
Many = நிறைய/பல
Very = மிக/மிகவும்
Very - இதை பொதுவாக Adjectives(பண்புப்பெயர்) முன் பயன்படுத்தவேண்டும்.
Eg: Very big.

There are very restaurants in Delhi தவறு.

There are many restaurants in Delhi சரி
பாடத்தின் பத்தியைப் (para) படித்து கேள்விக்கு விடை அளிக்கவும். 'Where is Marine Drive?' ;
In Mumbai
In Delhi
On Ring Road
Near Lotus Temple
பாடத்தின் பத்தியைப் (para) படித்து கேள்விக்கு விடை அளிக்கவும். 'Where is Lotus Temple?'
In Delhi
In Mumbai
பாடத்தின் பத்தியைப் (para)படித்து கேள்விக்கு விடை அளிக்கவும். 'Are there beaches in Mumbai?'
Yes
No
பாடத்தின் பத்தியைப் (para) படித்து கேள்விக்கு விடை அளிக்கவும். 'Is Gateway of India in Delhi?'
Yes
No
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Marine drive is a famous ______
park
street
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Siddhivinayak is a famous ______
beach in Mumbai
temple in Delhi
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
There are many famous ______
beaches
restaurants
டயலாக் கேளுங்கள்
Paris is the capital of France. It is the most populous city of France. It is a famous tourist destination. It has a lot of museums.
பாரிஸ் ஃப்ரான்ஸின் தலைநகரம். இது ஃப்ரான்ஸின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். இது ஒரு ப்ரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாகும். இங்கு பல அருங்காட்சியகங்கள் இருக்கின்றன.


'மிகவும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரம்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
Most populous city
Most famous city
Most beautiful city
Most noisy city
'பாரிஸ் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
Paris is a famous tourist destination
Paris is the famous tourist destination
Paris is a famous for tourist destination
Paris is famous tourist destination
'அருங்காட்சியகம்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
Museum
Beach
Park
Temple
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
பாரிஸ் ஃப்ரான்ஸின் தலைநகரம்
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை