ஆங்கிலத்தில் கடைகளின் பெயர்களை கற்றுக் கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 42
ஆங்கிலத்தில் கடைகளின் பெயர்களை கற்றுக் கொள்ளுங்கள்
I=நான்
buy=வாங்குதல்
books=புத்தகங்களை
at=இல்(விகுதி)
a bookstore=புத்தகக்கடையில்
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
நான் புத்தகங்கள் வாங்குகிறேன்
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
புத்தகக்கடை
'நீங்கள் செருப்புக்கடையில் செருப்பு வாங்குகிறீர்கள்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
You sell shoes at a shoe store
You buy shoes at a shoe store
You are buy shoes at a shoe store
You buy shoes at a book store
'நான் மீன் மார்க்கெட்டிலிருந்து மீன் வாங்குகிறேன்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
I buy fish at a book store
I buy fish at a shoe store
I buy fish at a fish market
I buy fish at a temple
Clothes=ஆடைகள்
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I buy clothes at a ______
mall
book store
grocery store
fish market
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
ஆடைகள்
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
மீன்
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
நான் ஆடைகள் வாங்குகிறேன்
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
I buy vegetables at the ______
shoe store
book store
school
vegetable market
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
I buy chips at the ______
book store
shoe store
temple
grocery store
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
மளிகைக்கடை
'எனது அம்மா மளிகைக்கடையில் இருக்கிறாள்' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
My mother is at the mall
My mother is at the book store
My mother is at the grocery store
My mother is at the fish market
Medicine=மருந்து
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
I buy medicine at a ______
fish market
book store
medical store
university
'இதில் எந்தக் கடையில் நீங்கள் பூக்கள் வாங்குகிறீர்கள்?' ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்;
Fish Market
Medical Store
Grocery Store
Florist
நான் பூக்கடைக்காரரிடம் பூ வாங்குகிறேன்
    • I
    • from
    • a
    • buy
    • flowers
    • florist
    'Florist' இதைத் தமிழில் எப்படிக் கூறுவோம்
    கறி விற்பவர்
    பூ விற்பவர்
    'Butcher' இதைத் தமிழில் எப்படிக் கூறுவோம்?
    கறி(இறைச்சி) விற்பவர்
    பூ விற்பவர்
    'Where is the butcher's shop?' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    பூ விற்பவரின் கடை எங்கு உள்ளது?
    மருந்துக்கடை எங்கு உள்ளது?
    கறிக்கடை எங்கு உள்ளது?
    மளிகைக்கடை எங்கு உள்ளது?
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
    My mother buys milk at a ______
    florists
    butcher's shop
    dairy
    fish market
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை