Shopping சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை கற்றுக் கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 43
Shopping சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை கற்றுக் கொள்ளுங்கள்
Can=முடியுமா
I=நான்
help=உதவி
you?=உங்களுக்கு
குறிப்பு
Can I help you? = நான் உங்களுக்கு உதவி முடியுமா?
Can எதையும் செய்ய அனுமதி கேட்கும்போது உதவும்.
Can I help you? = நான் உங்களுக்கு உதவி முடியுமா?
=
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
உதவி
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
நான் உங்களுக்கு உதவி செய்யட்டுமா(முடியுமா)?
கேளுங்கள்
Vendor: Can I help you?
கடைக்காரர்: நான் உங்களுக்கு உதவி செய்யட்டுமா?

: Yes, I want a packet of chips.
: சரி. எனக்கு ஒரு பாக்கெட் சிப்ஸ் தேவை.

'I want a packet of chips.' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
எனக்கு சிப்ஸ் சாப்பிட வேண்டும்
எனக்கு ஒரு பாக்கெட் சிப்ஸ் வேண்டும்
எனக்கு ஒரு பாக்கெட் பால் வேண்டும்
எனக்கு ஒரு கிலோ பழங்கள் வேண்டும்
குறிப்பு
I want = எனக்கு வேண்டும் (நான் விரும்புகிறேன்)

I would like
= நான் விரும்புகிறேன்(நேரடி மொழி பெயர்ப்பு அல்ல) என்று பொருள்படும்
I would like மரியாதையுடன் சொல்வதாகும்.
I would like=நான் விரும்புகிறேன்
a=ஒரு
packet of chips=சிப்ஸ் பாக்கெட்
'I would like a pack of ice cream' இதன் சரியான ஆங்கில மொழிப்பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.
எனக்கு ஒரு ஐஸ்க்ரீம் பேக் கிடைக்குமா?
எனக்கு ஒரு சிப்ஸ் பாக்கெட் கிடைக்குமா?
உரையாடலைக் கேட்டு, இது எவ்விடத்தில் நடக்கிறது என்று தேர்வு செய்யுங்கள் 'Can I help you?
Yes, I would like some milk please.'
;
Fish Market
Dairy
Florist's Store
Butcher's Market
உரையாடலைக் கேட்டு, இது எவ்விடத்தில் நடக்கிறது என்று தேர்வு செய்யுங்கள் 'Can I help you?
Yes! I would like a packet of chips please.'
;
Grocery Store
Butcher's Market
Book Store
Vegetable Market
உரையாடலைக் கேட்டு, இது எவ்விடத்தில் நடக்கிறது என்று தேர்வு செய்யுங்கள் 'Can I help you?
Yes! I would like to buy some onions and some tomatoes.'
;
Butcher's Market
Fish Market
Vegetable Market
Book Store
உரையாடலைக் கேட்டு, இது எவ்விடத்தில் நடக்கிறது என்று தேர்வு செய்யுங்கள் 'Hello! I would like some red roses please.' ;
Florist
Butcher's Market
Book Store
Fish Market
Can=
I=நான்
have=கிடைக்குமா?
some=கொஞ்சம்
red roses=சிவப்பு ரோஜாக்கள்
குறிப்பு
Can I have some red roses? = எனக்கு கொஞ்சம் சிவப்பு ரோஜாக்கள் கிடைக்குமா?
Can I have some oranges? = எனக்கு கொஞ்சம் ஆரஞ்சுகள் கிடைக்குமா?
Can I have = எனக்கு கிடைக்குமா?
உரையாடலைக் கேட்டு, இது எவ்விடத்தில் நடக்கிறது என்று தேர்வு செய்யுங்கள் 'Can I have some meat please?' ;
Butchers Market
Vegetable Market
Book Store
Florist
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Can I ______
Has
have
am have
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I ______
would
want
have
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I would like ______
a
little
am
குறிப்பு
I would like a packet of chips = எனக்கு ஒரு பாக்கெட் சிப்ஸ் கிடைக்குமா?
1 = A/An/One
I would like some chips = எனக்குக் கொஞ்சம் சிப்ஸ் கிடைக்குமா?
>1 = Some
உரையாடலைக் கேட்டு, இது எவ்விடத்தில் நடக்கிறது என்று தேர்வு செய்யுங்கள் 'Can I have some cough syrup please?' ;
Medical Store
Florist
Fish Market
Butchers Market
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Can I ______
am help you?
help you?
helps you?
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Can I help ______
your?
you?
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை