This, that, these, those - இல் வேறுபாடு புரிந்துக் கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 44
This, that, these, those - இல் வேறுபாடு புரிந்துக் கொள்ளுங்கள்
குறிப்பு
This = இது
This - சொல்லுபவரின் அருகில் இருக்கும் பொருளைக் குறிப்பிட உதவுவது.
That = அது
That - சொல்லுபவரிடம் இருந்து தொலைவில் இருக்கும் பொருளைக் குறிப்பிட உதவுவது.
குறிப்பு
Here = இங்கே
Here = அருகில்
There = அங்கே
There = தொலைவில்
How much=எவ்வளவு
is=
this=இந்த
skirt=ஸ்கர்ட்/பாவாடை
here?=இங்கு
குறிப்பு
How much is this skirt here? = இங்கிருக்கும் இந்த பாவாடை எவ்வளவு(விலை)?
=
How much=எவ்வளவு?
is=
that=அங்கு
skirt=ஸ்கர்ட்/ பாவாடை
in the window?=ஜன்னலில் இருக்கும்
கேளுங்கள்
Good morning!
காலை வணக்கம்!

Good morning! Can I help you?
காலை வணக்கம்! நான் உங்களுக்கு எதுவும் உதவி செய்ய வேண்டுமா ?

Yes, how much is that skirt in the window?
ஆம், ஜன்னலில் இருக்கும் அந்த பாவாடை எவ்வளவு(விலை)??

Rupees1,500.
1500 ரூபாய்.

And this top here?
மற்றும் இங்கிருக்கும் இந்த டாப்?

Rupees 800.
800 ரூபாய்.

பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
How much is ______
this
that
these
குறிப்பு
These = இவை
These மற்றும் those ஒன்றைவிட அதிகமான பொருட்கள் வந்தால் பயன்படும்
Those = அவை
These மற்றும் those ஒன்றைவிட அதிகமான பொருட்கள் வந்தால் பயன்படும்

These = அருகில் இருக்கும் பொருட்கள்
Those = தொலைவில் இருக்கும் பொருட்கள்
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
How much are ______
those
these
that
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
How much are ______
those
these
this
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Can I have ______
this
these
those

ஃபோட்டோவைப் பார்த்து, பொருத்தமான வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்
Those peaks
This peaks

ஃபோட்டோவைப் பார்த்து, பொருத்தமான வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்
These cupcakes
Those cupcakes

ஃபோட்டோவைப் பார்த்து, பொருத்தமான வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்
This dress
That dress

ஃபோட்டோவைப் பார்த்து, பொருத்தமான வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்
Can I have these shoes?
Can I have this shoes?

ஃபோட்டோவைப் பார்த்து, பொருத்தமான வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்
That house
This house
கேளுங்கள்
Assistant: Good morning! Can I help you?
உதவியாளன்: காலை வணக்கம்! நான் உங்களுக்கு ஏதேனும் உதவி செய்யட்டுமா?

: Yes, how much are these coffee cups?
: சரி, இந்த காபி கப்ஸ் எவ்வளவு?

Assistant: Rupees 400 each.
உதவியாளன்: ஒவ்வொன்றும் 400 ரூபாய்.

: And that coffee pot in the window?
: அங்கு ஜன்னலில் இருக்கும் காபி பாட் எவ்வளவு?

Assistant: Rupees 1500.
உதவியாளன்: 1500 ரூபாய்.

: And this coffee pot here?
: இந்த காபி பாட்?

Assistant: Rupees 1100.
உதவியாளன்: 1100 ரூபாய்.

: OKAY! Can I have three of these coffee cups here and that coffee pot in the window, please?
: ஓகே! இந்த காபி கப்கள் மூன்றும், அந்த காபி பாட், ஜன்னலில் இருப்பதும் கிடைக்குமா?

Assistant: Sure!
உதவியாளன்: கண்டிப்பாக!

=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை