Shopping - பொருள்களுடைய விலையை அறிய கற்றுக் கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 46
Shopping - பொருள்களுடைய விலையை அறிய கற்றுக் கொள்ளுங்கள்
குறிப்பு
How much milk = எவ்வளவு பால்
நாம் முன்னர் பார்த்தோம் - How much -ஒரு பொருளின் அளவைக் கேட்க பயன்படும்.


How much is the milk? or How much does the milk cost?
= பால் எவ்வளவு(விலை)?
ஆனால், how much - ஒரு பொருளின் விலையைக் கேட்கவும் உதவும்.

How much is it? = இது எவ்வளவு?
'இந்த ஸ்கர்ட் எவ்வளவு?' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
How many is this skirt?
How much is this skirt?
How much does this skirt?
How much are this skirt?
கேளுங்கள்
Hello! Can I help you?
வணக்கம்! நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?


Yes, How much is this skirt here?
சரி, இந்த ஸ்கர்ட் எவ்வளவு?


It's for 2000.
இது 2000 .


Okay, thank you.
ஓகே, நன்றி.


You are welcome.
பரவாயில்லை.


'இந்த ஷூக்கள் எவ்வளவு?' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
How much is these shoes?
How many are these shoes?
How much are this shoes?
How much are these shoes?
ஆடியோவைக்கேட்டு சரியான மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யவும் 'How much are these oranges?' ;
எத்தனை ஆரஞ்சுகள் உள்ளன?
இந்த ஆரஞ்சுகள் எவ்வளவு?
அந்த ஆரஞ்சுகள் எவ்வளவு?
இந்த ஆரஞ்சு எவ்வளவு?
'It's for Rupees 50' இதன் சரியான தமிழ் மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
இது ஐம்பது ரூபாய் விலை
இது ஐம்பது
இது ஐம்பது தடவை
இது ஐம்பது ரூபாய் இல்லை
அந்தக் காலணிகள் எவ்வளவு?
    • How many
    • How much
    • are
    • is
    • those
    • shoes for?
    இந்தப் பால் எவ்வளவு?
    • is
    • how much
    • this
    • these
    • milk for?
    • are
    இந்தக் கோப்பைகள் எவ்வளவு?
    • are
    • these
    • those
    • how much
    • cups?
    • this
    அந்தச் சட்டை எவ்வளவு?
    • that
    • this
    • how much
    • is
    • shirt for?
    • these
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    How much ______
    is this
    are these
    is these
    are that
    கேளுங்கள்
    Can I help you?
    நான் உங்களுக்கு எதுவும் உதவி செய்யவேண்டுமா ?


    Yes, how much are these cups for?
    சரி, இந்தக் கோப்பைகள் எவ்வளவு?


    600.
    600


    And that tea pot? How much is that?
    மற்றும் அந்த டீ பாட்? அது எவ்வளவு?


    200.
    200


    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    How much ______
    is this
    is these
    is those
    are this
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    இந்த வீடு எவ்வளவு?
    'How much does this cost?' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    இது எவ்வளவு விலை?
    அது எவ்வளவு விலை?
    இது எவ்வளவு இருக்கு?
    அவை எவ்வளவு இருக்கின்றன?
    இந்த ஸ்கர்ட் 500 ரூபாய்..
    • these
    • this
    • skirt
    • is for
    • rupees 500.
    • are
    அந்த கோப்பைகள் 600 ரூபாய்.
    • cups
    • that
    • those
    • are for
    • rupees 600.
    • this
    குறிப்பு
    How much are these cups? = இந்த கோப்பைகள் எவ்வளவு(விலை)?
    How much are these cups for? = இந்த கப்ஸ் எவ்வளவு(விலை)?
    இரண்டு வாக்கியத்திற்கும் ஒரே பொருள். முதல் வாக்கியம் சுருக்கமாகவும் பொதுவாகவும் பயன்படும். நீங்கள் for இல்லாமலே பயன்படுத்தலாம்.
    Is there=இருக்கிறதா
    any=எதேனும்
    discount?=தள்ளுபடி?
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
    தள்ளுபடி
    ஏதேனும் தள்ளுபடி இருக்கிறதா?
    • there
    • is
    • discount
    • any
    • many
    • are
    கேளுங்கள்
    Can I help you?
    நான் உங்களுக்கு ஏதேனும் உதவி செய்யவா?


    Yes, I want a pen.
    ஆம், எனக்கு ஒரு பேனா வேண்டும்.


    Blue or black?
    நீலமா இல்லை கருப்பா?


    How much is the black pen?
    கருப்பு பேனா எவ்வளவு?


    5.
    5


    And how much is the blue pen?
    இந்த நீலப்பேனா எவ்வளவு?


    3.
    3


    Okay, Can I have the blue one?
    ஓகே, எனக்கு இந்த நீலப்பேனா கிடைக்குமா?


    Sure
    கண்டிப்பாக


    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை