Uncountable nouns : கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்களை ஆங்கிலத்தில் சரியாக உபயோகிக்க கற்றுக் கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 47
Uncountable nouns : கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்களை ஆங்கிலத்தில் சரியாக உபயோகிக்க கற்றுக் கொள்ளுங்கள்


ஃபோட்டோவைப் பார்த்து, சரியான விடையைத் தேர்வு செய்யவும்
Milk is good for health
A milk is good for health
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Can I have ______
a milk
few milk
some milk
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I drink ______
milk
milks
a milk
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I want ______
a
few
some
many
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I want some ______
waters
water
குறிப்பு
=
Water not waters
Bread not breads
=
எண்ணமுடியாத பொருட்களுக்கு பன்மை கிடையாது.
குறிப்பு
=
Water not A water
=
எண்ணமுடியாத பொருட்களுக்கு முன் a/an வராது.
'கோப்பையில் எவ்வளவு பால் உள்ளது?' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
How many milk are there in the cup?
How much milk is there in the cup?
How much milk are there in the cup?
How much milks are there in the cup?
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
How much ______
sugar
sugars
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
How much ______
juice are
juice is
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
There isn't ______
many
much
குறிப்பு
There are not many eggs = அதிகம் முட்டைகள் இல்லை
There isn't much milk = பால் அதிகம் இல்லை
எண்ணமுடியாத பொருட்களோடு எப்போதும் much வரும்
குறிப்பு
There are a few eggs in the basket = கூடையில் ஒரு சில முட்டைகள் உள்ளன
There is some tea in the cup = கோப்பையில் கொஞ்சம் தேநீர் உள்ளது
எண்ணமுடியாத பொருட்களோடு எப்போதும் some வரும், few இல்லை.
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
There ______
is some
is few
is a
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
There ______
aren't much
isn't much
isn't many
'டப்பாவில் கொஞ்சம் மாவு உள்ளது' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்;
There are some flour in the box
There are few flour in the box
There is some flour in the box
There is few flour in the box
'டப்பாவில் அதிகம் மாவு இல்லை.' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்;
There aren't many flour in the box.
There isn't many flour in the box.
There aren't much flour in the box.
There isn't much flour in the box.
'க்ளாஸில் அதிகம் பால் இல்லை.' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்;
There aren't much milk in the glass
There isn't a much milk in the glass
There isn't much milk in the glass
There isn't many milk in the glass
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Can I have ______
a
many
some
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I want ______
some
few
many
குறிப்பு
ஒரு பியர் கொடுங்கள் = One beer please
Beer (பியர்), Pepsi (பெப்ஸி) - இவை எண்ணக்கூடிய மற்றும் எண்ணமுடியாது ஆகிய இரண்டு வடிவத்திலும் வரும். இங்கு நீங்கள் ஒரு க்ளாஸ் அல்லது ஒரு பாட்டில் பியர் கேட்பதால் இவ்விடத்தில் பியரை எண்ண முடியும்
கொஞ்சம் பியர் = Some beer
பியர் பாட்டிலில் இல்லாதபோது, அதை எண்ணமுடியாது
குறிப்பு
Some water = கொஞ்சம் தண்ணீர்
Water (தண்ணீர்) எண்ணமுடியாதது
A glass of water = ஒரு க்ளாஸ் தண்ணீர்

A glass of water (ஒரு க்ளாஸ் தண்ணீர்) எண்ண முடியும்.


ஃபோட்டோவைப் பார்த்து, சரியான விடையை தேர்வு செய்யவும்
A glass of milk
A milk


ஃபோட்டோவைப் பார்த்து, சரியான விடையை தேர்வு செய்யவும்
Some milk
A milk
குறிப்பு
Some bread = கொஞ்சம் ப்ரட்
A loaf of bread = பல ப்ரட் துண்டுகள் சேர்ந்த ஒரு முழு பாக்கெட்டை லோஃப்(loaf) என்று கூறுவோம்

Bread எண்ண முடியாதது
A loaf of bread எண்ண முடியும்
A carton of milk - எண்ண முடியுமா(countable) அல்ல எண்ணமுடியாததா( uncountable)? 'A carton of milk'
Countable
Uncountable
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை