A, any – களின் ஆங்கிலத்தில் சரியான உபயோகம் கற்றுக் கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 49
A, any – களின் ஆங்கிலத்தில் சரியான உபயோகம் கற்றுக் கொள்ளுங்கள்
Is there=இருக்கிறதா
any=(கொஞ்சமாவது)
milk=பால்
in=
the fridge?=ஃப்ரிட்ஜில்
Do=
you have=உனக்கு உண்டா?
any=யாரேனும்
sisters?=சகோதரிகள்
Do=
you have=உனக்கு உண்டா
a=யாரேனும்(ஒரு)
brother?=சகோதரன்?
குறிப்பு
Do you have any sisters? = உனக்கு யாரேனும் சகோதரிகள் உண்டா?
கேள்வி கேட்கும்போது, பன்மையில் பொருள் இருக்கும்பொழுது, கண்டிப்பாக any பயன்படுத்தவேண்டும்.
Do you have a brother? = உனக்கு யாரேனும் சகோதரன் உண்டா?
ஒருமையுடன் a/an வரும்.
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Is there ______
a
any
an
the
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Do you have ______
a
an
any
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்.
Do you want ______
any
a
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Are there ______
a
an
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Do you have ______
a
the
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I want ______
a
an
any
உங்களுக்கு சாண்ட்விச் வேண்டுமா?
    • you
    • want
    • do
    • any
    • a
    • sandwich
    எனக்கு ஒரு கிலோ உருளைக்கிழங்கு வேண்டும்
    • want
    • of
    • potatoes
    • kg
    • a
    • I
    'உங்களிடம் ஒரு கைக்குட்டை இருக்கிறதா?' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    Do you have any handkerchief?
    Do you have a handkerchief?
    Do you have some handkerchief?
    Do you have an handkerchief?
    'ஃப்ரிட்ஜில் முட்டைகள் இருக்கிறதா?' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    Is there any eggs in the fridge?
    Are there any eggs in the fridge?
    Are there an eggs in the fridge?
    Is there an eggs in the fridge?
    உன்னிடம் தக்காளி இருக்கிறதா?
    • do
    • have
    • you
    • a
    • any
    • tomatoes
    Would you like=உங்களுக்கு என்ன பிடிக்கும்
    sandwiches=சாண்ட்விச்சா
    or=அல்லது
    குறிப்பு
    Would you like sandwiches or cookies? = உங்களுக்கு சாண்ட்விச் பிடிக்குமா இல்லை குக்கீஸா?
    இத்தகைய வாக்கியத்தில் a அல்லது any தேவையில்லை
    =
    'உங்களுக்கு பச்சை ஆப்பிள் பிடிக்குமா இல்லை சிவப்பு ஆப்பிளா?' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    Would you like any green apples or red apples?
    Would you like a green apples or red apples?
    Would you like green apples or red apples?
    Would you like an green apples or red apples?
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Are ______
    a
    any
    the
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்.
    Are ______
    a
    many
    any
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை