What do you do? (உங்களது வேலையை பற்றி சொல்லுங்கள்)
try Again
Tip1:hello
Lesson 52
What do you do? (உங்களது வேலையை பற்றி சொல்லுங்கள்)
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I am ______
a
an
the
'நான் பெங்களூரில் ஒரு software(மென்பொருள்) நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.' ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
I work at a software company in Bangalore
I am work at a software company in Bangalore
I have work at a software company in Bangalore
I work at software company in Bangalore
இவன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறான்.
    • works
    • at
    • software company
    • He
    • a
    • is
    I=நான்
    take=எடுத்தல்
    the bus=பஸ்
    to work=வேலைக்கு
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    take
    am take
    takes
    have take
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I take the train ______
    work
    to work
    on work
    to the work
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I work at a school. I am ______
    a doctor
    a teacher
    teacher
    a dentist
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I am a waiter. I work ______
    at a school
    at a restaurant
    at a hospital
    at a bank
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I take ______
    the metro to work
    the metro to working
    the metro on work
    the metro to the work
    'நான் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் ஒரு எழுத்தராக வேலை செய்கிறேன்.' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    I am clerk at the State Bank of India.
    I am a clerk at the State Bank of India.
    I am the clerk at the State Bank of India.
    I am a clerk on the State Bank of India.
    I=நான்
    go=போக
    to work=வேலைக்கு
    at 9 AM=9 மணிக்கு
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    goes
    go
    am go
    என் கணவர் காலை 8 மணிக்கு வேலைக்குச் செல்லுவார்
    • at 8 AM
    • goes
    • work
    • to
    • My
    • husband
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Neha ______
    go to work
    goes to work
    goes work
    goes to the work
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    My mother is ______
    housewife
    a housewife
    I get=எனக்கு கிடைக்கிறது
    a good=ஒரு நல்ல
    salary=சம்பளம்
    உரையாடல் கேளுங்கள்
    Hi I am Shalini. I work at a software company in Bangalore. I go to work at 8 AM. I get a good salary. I like my job.
    ஹாய் நான் ஷாலினி. நான் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.
    நான் காலை 8 மணிக்கு வேலைக்குச் செல்வேன்.
    எனக்கு ஒரு நல்ல சம்பளம் கிடைக்கிறது.
    எனக்கு என் வேலை பிடித்திருக்கிறது.


    True (சரி) OR False (தவறு) சொல்லுங்கள் 'Shalini goes to work at 2 PM'
    சரி (TRUE)
    தவறு (FALSE)
    சரி அல்லது தவறு கூறுங்கள் 'Shalini works at a software company in Pune.'
    சரி (TRUE)
    தவறு (FALSE)
    சரி அல்லது தவறு கூறுங்கள் 'Shalini does not get a good salary'
    சரி (TRUE)
    தவறு (FALSE)
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
    சம்பளம்
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    likes
    like
    am like
    என் தந்தைக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது, இதை​ ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • gets
    • a
    • My
    • father
    • good salary
    • get
    நீங்கள் இன்ஃபோசிஸில் வேலை செய்கிறீர்களா? இதை​ ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • you
    • do
    • at
    • Infosys
    • work
    • works
    'விகாஸ் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் மேனேஜராக இருக்கிறானா?' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    Is Vikas a manager at the State Bank of India?
    Does Vikas a manager at the State Bank of India?
    Has Vikas a manager at the State Bank of India?
    Do Vikas a manager at the State Bank of India?
    'ஷாலினிக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறதா?' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    Is Shalini get a good salary?
    Does Shalini get a good salary?
    Does Shalini gets a good salary?
    Has Shalini gets a good salary?
    உங்களுக்கு உங்களுடைய வேலை பிடித்திருக்கிறதா? இதை​ ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • you
    • are
    • like
    • your
    • do
    • job?
    நான் இன்போசிஸில் வேலை செய்ய வில்லை. இதை​ ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • don't
    • at
    • work
    • I
    • Infosys
    • am
    ஷாலினி ஆசிரியர் இல்லை.
    • don't
    • doesn't
    • is
    • a teacher
    • not
    • Shalini
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Ankit ______
    not works
    doesn't work
    doesn't works
    உரையாடல் கேளுங்கள்
    Hi I am Ankit. I am a manager at State Bank of India in Delhi. I go to work at 9 AM. My office is very big. I like my job.
    ஹாய் நான் அங்கித். நான் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் மேலாளர். நான் 9 மணிக்கு வேலைக்குப் போவேன். என் அலுவலகம் மிகப் பெரியது. எனக்கு என் வேலை பிடிக்கும்.


    What=என்ன
    do=
    you=நீ / நீங்கள்
    do?=செய்ய
    குறிப்பு
    What do you do? = நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
    What is your name? = உங்கள் பெயர் என்ன?
    சாதாரண நிகழ் காலத்தில், ஒரு கேள்வியில் வினைச்சொல் இருந்தால் (do = செய்ய) அப்போது அந்த கேள்விக்குரிய சொல்லுக்கு பின்னால் do/does வரும்.
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    What ______
    is you do?
    are you do?
    do you do?
    does you do?
    நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இதை​ ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • do
    • you
    • what
    • do
    • does
    • are
    What=என்ன
    does=
    she=அவள்
    do?=செய்கிறாள்?
    குறிப்பு
    What do you do? = நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
    I, you, we, they = What do
    What does she do? = அவள் என்ன செய்கிறாள்?
    He, she, it = What does
    I What do I do?
    You What do you do?
    We What do we do?
    They What do they do?
    He What does he do?
    She What does she do?
    It What does it do?
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    What ______
    do
    does
    is
    அங்கித் என்ன செய்கிறான்?
    • do?
    • Ankit
    • is
    • What
    • does
    • are
    உங்கள் அம்மா என்ன செய்கிறார்கள்?
    • do?
    • your
    • What
    • mother
    • does
    • is
    என் அம்மா ஒரு இல்லத்தரசி இல்லை.
    • is
    • do
    • a
    • not
    • my mother
    • housewife
    நான் 10 மணிக்கு வேலைக்குச் செல்வேன்.
    • go
    • work
    • at
    • 10
    • to
    • I
    நான் ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறேன்
    • work
    • at
    • I
    • am
    • a
    • hotel
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை