Restaurant பேச்சுவார்த்தை
try Again
Tip1:hello
Lesson 59
Restaurant பேச்சுவார்த்தை
I would like=நான் விரும்புவேன்
a=ஒரு
table=மேசை
for two=இரண்டு பேர்களுக்காக
குறிப்பு
I want = எனக்கு வேண்டும்
I would like = நான் விரும்புகிறேன்
இரண்டுமே சரியாக உள்ளன ஆனால் 'I would like' மிக பணிவானதாக இருக்கிறது
கேளுங்கள்
Hello! Welcome to the garden restaurant
ஹலோ, கார்டன் ரெஸ்டாரன்டுக்கு உங்களை வரவேற்கிறோம்


Hi! A table for two, please
ஹாய்! இரண்டுபேர்களுக்காக மேசை வேண்டும்


Inside or outside?
உள்ளே அல்லது வெளியே?


Outside, please
வெளியே


குறிப்பு
Hi! A table for two, please = ஹாய்! இரண்டு பேர்களுக்காக மேசை வேண்டும்
ஆங்கிலத்தில், எந்த ஒரு வேண்டுகோளுக்கு பிறகும், please போடுவது பணிவானதாகவும் மற்றும் நன்றாகவும் இருக்கும்.
=
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
I like
I would like
I am like
I want to like
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
A table ______
from
with
for
'நீங்கள் இப்போது ஆர்டர் செய்ய தயாரா?' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
Is you ready to order?
Are you ready to order?
Are you ready to ordering?
Are you are ready to order?
'ஆம், நான் ஒரு ஸாலட் மற்றும் மஷ்ரூம் பாஸ்தா சாப்பிட விரும்புவேன்.' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
Yes, I would like a salad and a mushroom pasta
Yes, I like a salad and a mushroom pasta
Yes, I would like a salads and a mushroom pastas
Yes, I would like a salad or a mushroom pasta
கேளுங்கள்
Hello! A table for five, please
ஹலோ, ஐந்து பேர்களுக்காக மேசை வேண்டும்


Certainly.
Are you ready to order?
நிச்சயமாக.
நீங்கள் ஆர்டர் செய்ய தயாரா?


Yes, I would like a portion of the lemon rice and some coke, please
ஆமாம், எனக்கு ஒரு பிளேட் எலுமிச்சை சாதம் மற்றும் கொஞ்சம் கோக் வேண்டுமே


Sure!
நிச்சயமாக!


பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I would like ______
a
some
much
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Would you like anything to ______
drink?
drinking?
be drink?
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Would you like ______
any
some
anyone
anything
நான் பட்டர் பனீர் ஒரு தட்டு சாப்பிட விரும்புவேன் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • would like
    • a portion
    • of
    • butter paneer
    • I
    குறிப்பு
    A portion/ A serving = ஒரு தட்டு அளவு
    A portion of daal makhni = ஒரு தட்டு தால் மக்கானி
    'Main parts of the meal'^~^'typefacestyle'
    Starter / Appetizer ஏதாவது ஒரு சாப்பாட்டுடைய முதல் பாகம், சூப் போன்றவை
    Main course ஏதாவது ஒரு சாப்பாட்டுடைய பிரதான உணவு
    Dessert சாப்பாட்டுடைய கடைசி பாகம். ஐஸ்க்ரீம் போன்றவை
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    What ______
    are you like
    you like
    would you like
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    ______
    Would you like
    Would you are like
    Are you like
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Would you like ______
    few
    some
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    The pizza ______
    are
    is
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I would like an ice cream ______
    for dessert
    on dessert
    கேளுங்கள்
    Hello, Are you ready to order?
    ஹலோ, நீங்கள் ஆர்டர் தர தயாரா?


    Yes, I would like a portion of pasta for the main course
    ஆமாம், நான் ஒரு தட்டு பாஸ்தா சாப்பிட விரும்புகிறேன்


    Sure! Some garlic bread with it?
    நிச்சயமாக! அதனுடன் கொஞ்சம் பூண்டு ப்ரெட்?


    No thanks, just the pasta
    இல்லை வேண்டாம், வெறும் பாஸ்தா


    Certainly! What would you like for dessert?
    நிச்சயமாக! நீங்கள் இனிப்புக்கு என்ன விரும்புகிறீர்கள்?


    I would like a slice of the chocolate cake for dessert.
    நான் இனிப்புக்கு சாக்லேட் கேக்கின் ஒரு துண்டு விரும்புகிறேன்.


    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை