Imperatives – கட்டளை மற்றும் வழிமுறைகள் கொடுக்க
try Again
Tip1:hello
Lesson 60
Imperatives – கட்டளை மற்றும் வழிமுறைகள் கொடுக்க
Please=தயவு செய்து
'தயவு செய்து காத்திருக்கவும். மருத்துவர் மும்முரமாக இருக்கிறார்.' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
Please wait. The doctor is busy.
Please you wait. The doctor is busy.
Please to wait. The doctor is busy.
Please waits. The doctor is busy.
'தயவு செய்து தலைமை ஆசிரியருடைய அலுவலகத்தின் வெளியே காத்திருக்கவும்' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
Please wait outside the principal's office
Please you wait outside the principal's office
Please waits outside the principal's office
Please to wait outside the principal's office
தயவு செய்து வகுப்பறையின் வெளியே காத்திருக்கவும்
    • wait
    • you
    • please
    • outside
    • the classroom
    • are
    'உட்காருங்கள்' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    Please to sit down
    Please you sit down
    Please sit down
    Please sits down
    குறிப்பு
    Please sit down = தயவு செய்து உட்காருங்கள்
    Please you sit down தவறான ஆங்கிலம். எப்போதாவது யாருக்காவது ஒரு ஆணை/ வழிமுறைகள் கொடுக்கிறோமோ, அப்போது 'you' வராது
    =
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Please ______
    sit down
    you sit down
    sits down
    'அமைதியாக இருக்கவும்' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    Keep quiet
    You keep quiet
    Keeps quiet
    Keeping quiet
    குறிப்பு
    Quiet = அமைதியான
    Quite = முற்றிலும் / முழுவதும்
    எழுத்துப்பிழையில் கவனம் செலுத்தவும்
    தகுந்த சொல்லைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Please ______
    gets
    get
    you get
    getting
    Listen to me=நான் சொல்வதைக் கேள் (என்னைக் கவனி)
    உன்னுடைய தந்தையின் பேச்சைக் கேள்
    • father
    • your
    • to
    • listen
    • hear
    • you
    தகுந்த சொல்லைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    ______
    Has
    Having
    Have
    You have
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
    கத்தாதே
    காரைக் கொண்டு வா
    • gets
    • get
    • car
    • the
    • you
    • take
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Please ______
    open
    you open
    you are open
    turn on
    உங்கள் நகங்களைக் கடிக்க வேண்டாம் இதை மொழி பெயர்க்கவும்.
    • bite
    • nails
    • your
    • don't
    • to
    • biting
    ஜன்னல் அருகில் நிற்க வேண்டாம்
    • stand
    • don't
    • not
    • near
    • the window
    • doesn't
    Go=போ (போய்)
    and=மற்றும்
    study=படி
    குறிப்பு
    Go and study = போய்ப் படி
    Go and do study தவறான ஆங்கிலம். Study = படி. Study யின் முன்னால் 'do' போட வேண்டிய அவசியம் இல்லை
    =
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Go and ______
    do study
    study
    studying
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Go and ______
    do brush your teeth
    brush your teeth
    brushing your teeth
    do brush to your teeth
    தயவு செய்து காத்திருக்கவும். இதை மொழி பெயர்க்கவும்.
    • waits
    • waiting
    • wait
    • please
    • do
    • to
    உங்கள் ஆசிரியர் சொல்வதைக் கேளுங்கள். இதை மொழி பெயர்க்கவும்.
    • hear
    • listen
    • your
    • teacher
    • to
    • are
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை