எனக்கு சுரம் ('have got' உடைய பயன்பாடு)
try Again
Tip1:hello
Lesson 61
எனக்கு சுரம் ('have got' உடைய பயன்பாடு)
குறிப்பு
I have got a stomach ache = எனக்கு வயிறு வலிக்கிறது
நீங்கள் சாதாரணமாக I have a stomach ache, என்று கூட சொல்லலாம்
I have got a fever = எனக்கு காய்ச்சல் இருக்கிறது
நீங்கள் சாதாரணமாக I have a fever, என்று கூட சொல்லலாம் . Have got பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் அமெரிக்கன் ஆங்கிலத்தில் 'have' மட்டுமே பயன்படுத்தப்படும்
'எனக்கு காய்ச்சல் இருக்கிறது' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
I have got a fever
I have get a fever
I am get a fever
I am have a fever
'எனக்கு வயிறு வலிக்கிறது' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
I have got a stomach is ache
I have got a stomach ache
I have got a stomach aches
I have got a stomachs ache
'எனக்கு ஜலதோஷம் இருக்கிறது' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
I have got a fever
I have got a cold
I have got a stomach ache
I am have a cold
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
வயிறு வலி
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
காய்ச்சல்
How=எப்படி
are=
you=நீங்கள்
குறிப்பு
How are you feeling = நீ எப்படி உணர்கிறாய்? / நீ எப்படி இருக்கிறாய்?
பொதுவாக ஒருவரைப் பார்க்கும் போது How are you? என்று கேட்போம். ஆனால் உடல்நிலை சரியில்லாத ஒருவரைச் சந்திக்கும் போது How are you feeling now? என்று கேட்பது சிறந்தது. அதன் பொருள்: தற்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? =
I=நான்
am=இருக்கிறேன்
not=இல்லை
feeling=உணர்கிறேன்
well=நன்றாக
'I am not feeling well' இதன் தமிழ் மொழி பெயர்ப்பு என்ன?;
எனக்கு உடம்பு சரியாக இல்லை
நான் நலமாக இருக்கிறேன்
நான் நன்றாக இருக்கிறேன்
நான் உணரவில்லை
குறிப்பு
I am not feeling well = எனக்கு உடம்பு சரியாக இல்லை
நீங்கள் சாதாரணமாக I am not well = நான் நன்றாக இல்லை, என்று கூட சொல்லலாம்
=
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I am ______
not feel well
not feeling well
not feels well
don't feeling well
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
How are you ______
feels
feel
'எனக்கு மிகவும் மோசமாக தலை வலிக்கிறது' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
I have got a terrible head ache
I am have a terrible head ache
I am get a terrible head ache
I have getting a terrible head ache
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I can't eat. I ______
am get
have got
have get
எனக்கு பல் வலி இருக்கிறது.
    • a
    • toothache
    • stomach ache
    • have got
    • am have
    • I
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Do you have a thermometer? I think ______
    I have got a fever
    I am get a fever
    I am have a fever
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
    எனக்கு ஜலதோஷம் இருக்கிறது
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Is there a dentist here? I ______
    have got a toothache
    have get a toothache
    am get a toothache
    'எனக்கு தொண்டையில் வலி இருக்கிறது' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    I have got a stomach ache
    I have got a sore throat
    I have got a head ache
    I have got a back ache
    Stomach ache வயிறு வலி
    Toothache பல் வலி
    Head ache தலைவலி
    Back pain முதுகுவலி
    Fever காய்ச்சல்
    Cold ஜலதோஷம்
    Cough இருமல்
    Sore throat தொண்டைப் புண்
    Diarrhea வயிற்றுப்போக்கு
    Constipation மலச்சிக்கல்
    Nausea குமட்டல்
    Vomit வாந்தி
    Bruise காயம்
    Fracture எலும்பு முறிவு
    Pain வலி
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை