வருடத்தின் மாதங்கள் (Ordinal numbers கற்றுக் கொள்ளுங்கள் - first, second, tenth, etc.)
try Again
Tip1:hello
Lesson 62
வருடத்தின் மாதங்கள் (Ordinal numbers கற்றுக் கொள்ளுங்கள் - first, second, tenth, etc.)
The first month=முதல் மாதம்
of the year=வருடத்தின்
is=இருக்கிறது
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
The ______
one
first
before
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
The ______
two
second
twost
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
April is the ______
fourth month
four month
fourth months
First முதல்
Second இரண்டாம்
Third மூன்றாவது
Fourth நான்காம்
Fifth ஐந்தாவது (spelling கவனம் செலுத்த வேண்டும்)
Sixth ஆறாவது
Seventh ஏழாவது
Eighth எட்டாவது
Ninth ஒன்பதாவது(spelling கவனம் செலுத்த வேண்டும்)
Tenth பத்தாவது
Eleventh பதினோறாம்
Twelveth பன்னிரண்டாவது
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
The sixth month is ______
May
April
July
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
The eleventh month is ______
October
November
December
November=நவம்பர்
comes=வருகிறது
after=பிறகு
October=அக்டோபர்
September=செப்டம்பர்
comes=வருகிறது
before=முன்பாக
October=அக்டோபர்
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
January comes ______
after
before
first
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
April comes ______
last
later
after
before
ஜூலை மாதம் ஜூன் மாதத்திற்குப் பிறகு வரும். , இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • comes
    • second
    • after
    • July
    • June
    • come
    ஆகஸ்ட் மாதம் ஆண்டின் எட்டாவது மாதம் ஆகும்
    • is
    • eighth month
    • of
    • the year
    • August
    • the
    இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
    டிசம்பர் நவம்பருக்குப் பின் வருகிறது
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    December is the ______
    first
    last
    after
    குறிப்பு
    Last month = கடைசி மாதம்
    Last month = கடந்த மாதம் / சென்ற மாதம்
    Last அப்படியென்றால் கடைசி மற்றும் கடந்த இரண்டும் இருக்க முடியும். பயன்படுத்தும் போது இதை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும்.கடந்த மாதம் = Previous month என்றும் சொல்வார்கள்.
    Next=அடுத்த
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Which is the ______
    after month
    before month
    next month
    முதல் மாதம் ஜனவரி
    • is
    • first
    • month
    • the
    • January
    • before
    குறிப்பு
    =
    மாதங்களின் பெயர்களின் முன்பு \'the\' / \'a\' / \'an\' போன்றவை எல்லாம் வராது
    =
    மாதத்தினுடைய பெயர்கள் CAPITAL / பெரிய எழுத்துக்கள் மூலம் ஆரம்பிக்கும் Eg. January, February
    After பிறகு
    Before அதற்கு முன்
    First முதல்
    Last கடைசி
    Last/Previous கடந்த / சென்ற
    Next அடுத்த
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Diwali is ______
    next
    after
    first
    before
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை