Adverbs of frequency - never, often, sometimes, always etc.
try Again
Tip1:hello
Lesson 66
Adverbs of frequency - never, often, sometimes, always etc.
Never எப்பொழுதும் இல்லை —> என்றுமில்லா நிலையில்
Rarely அரிதாக / அபூர்வமாக
Sometimes சிலவேளைகளில் / எப்போதாவது
Often அடிக்கடி
Usually வழக்கமாக
Always எப்பொழுதும் —> எப்போதைக்கும்
'அவள் எப்போதும் குறித்த காலத்தில் வருகிறாள்' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
She is never on time
She is rarely on time
She is always on time
She is sometimes on time
'நான் எப்போதும் வேலைக்கு ரயிலில் செல்கிறேன்' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
I am always take the train to work
I always am take the train to work
I alwaysly take the train to work
I always take the train to work
'நாம் பெரும்பாலும் / அடிக்கடி அலுவலகத்தில் சந்திக்கிறோம்' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
We oftenly meet at the office
We are often meet at the office
We rarely meet at the office
We often meet at the office
அவன் ஒருபோதும் தாமதமாக வருவதில்லை.
    • often
    • comes
    • he
    • late
    • usually
    • never
    'நான் அரிதாக அவனிடம் பேசுகிறேன்' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    I never speak to him
    I rare speak to him
    I always speak to him
    I rarely speak to him
    குறிப்பு
    =
    I am NEVER late for work. Subject + To-be (is/am/are) + adverb + extras. Eg: She is always on time
    =
    I NEVER come late. Subject + adverb + verb + extras.Eg: She always comes on time
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    never
    am never
    rarely
    'நான் வழக்கமாக சனிக்கிழமைகளில் வேலை செய்வதில்லை' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    I do not usually work on Saturdays
    I do not always work on Saturdays
    I do not never work on Saturdays
    I often work on Saturdays
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    do not never
    do not usual
    do not usually
    do not rare
    'அவள் சில சமயங்களில் என்னை அழைக்கிறாள்' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    She is sometimes calls me
    She sometimes calls me
    She calls sometimes me
    She sometime calls me
    'அவன் வழக்கமாக நல்ல உடைகளை அணிகிறவன் ' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    He rarely wears nice clothes
    He never wears nice clothes
    He usually wears nice clothes
    He is usually wear nice clothes
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    It ______
    rare
    rarely
    usual
    sometime
    கோடைகாலத்தில் பொதுவாகவே வெயில் இருக்கும்
    • usually sunny
    • It
    • summers
    • is
    • rarely sunny
    • in
    'மும்பையில் எப்போதும் பனி பெய்யாது' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    It snows never in Mumbai
    It is never snow in Mumbai
    It never snows in Mumbai
    It will never snow in Mumbai
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை