Adverbs of manner - quickly, slowly, well, fast, etc.
try Again
Tip1:hello
Lesson 67
Adverbs of manner - quickly, slowly, well, fast, etc.
She=அவள்
speaks=பேசுகிறாள்
குறிப்பு
She speaks fluent English = அவள் சரளமாக ஆங்கிலம் பேசுகிறாள்
Fluent ஒரு பெயர்உரிச்சொல் (adjective) ஆகும். அது English (ஆங்கிலம் -> noun) ஐ குறித்து வர்ணிக்கிறது
She speaks fluently = அவள் சரளமாக பேசுகிறாள்
Fluently ஒரு வினை உரிச்சொல் (adverb) ஆகும். அது Speak (பேசுகிறாள் -> verb) ஐ குறித்து வர்ணிக்கிறது.
ஒரு விஷயம் எந்த விதமாக நடக்கிறது, என்பதை சொல்வதற்காக நாம் Adverbs of manner பயன்படுத்த வேண்டும்.

Fluent (adjective) -> Fluently (adverb)
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
She dances ______
beautiful
beautifully
அவள் வேகமாக சாப்பிடுகிறாள்.
    • eat
    • eats
    • quick
    • quickly
    • she
    • is
    'அவன் மெதுவாக நடக்கிறான்' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    He walks slow
    He walks slowly slowly
    He walks slowly
    He is walk slowly
    குறிப்பு
    =
    சில வினையுரிச்சொற்களானது, அதனது தோற்றத்தில் உரிச்சொல் போலவே இருக்கின்றன. Eg: Fast -> Fast (fastlyNo)

    He runs very fast
    =
    Hard -> Hard. He works very hard = அவன் மிகவும் கடினமாக உழைக்கிறான். இதை Hardly யுடன் குழப்ப வேண்டாம். Hardly = அரிதாக He hardly works = அவன் எப்போதாவது வேலை செய்கிறான்
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    She works ______
    very hard
    very hardly
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    She runs ______
    fastly
    fast
    faster
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Rabbits run ______
    very fast
    fastly
    very fastly
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Ram does his work ______
    careful
    carefully
    குறிப்பு
    He speaks fluently = அவன் சரளமாக பேசுகிறான்
    Subject (He) + Verb (speaks) + Adverb (well)
    He speaks English fluently = அவன் சரளமாக ஆங்கிலம் பேசுகிறான்
    Subject (He) + Verb (speaks) + Direct object (English) + Adverb (well)
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    He washes ______
    properly the clothes
    proper the clothes
    the clothes proper
    the clothes properly
    மது மிகவும் நன்றாக சமைக்கிறாள். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்
    • cooks
    • is
    • Madhu
    • very
    • well
    • welly
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    She danced ______
    wonderful
    wonderfully
    குறிப்பு
    She danced wonderfully = அவள் பிரமாதமாக நடனமாடினாள்
    Subject (she) + verb (danced) + Adverb (wonderfully)
    She danced wonderfully at her wedding = அவள் தனது திருமணத்தில் பிரமாதமாக நடனமாடினாள்
    Subject (she) + verb (danced) + Adverb (wonderfully) + place (at her wedding)
    அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
    • live
    • are
    • they
    • living
    • happily
    • happyly
    Adjective Adverb Example
    Fast (வேகமாக / துரித) Fast (அதி வேகமாக/விரைவாக) She runs very fast
    Quick (வேகமாக / துரித) Quickly (அதி வேகமாக/விரைவாக) She runs very quickly
    Slow (மெதுவான) Slowly (வேகம் குறைவாக) She walks slowly
    Fluent (சரளமாக / சொல்வளமுள்ள) Fluently (சரளமாக / தங்கு தடையின்றி) She speaks fluently
    Beautiful (அழகான) Beautifully (வசீகரமான / அழகாக) She sings beautifully
    Wonderful (வியத்தகு) Wonderfully (அதிசயமான) She dances wonderfully
    Good (நல்லது) Well ( நன்று/நன்றாயிருக்கிற) She sings well
    Happy (மகிழ்ச்சி) Happily (மகிழ்ச்சியுள்ள) She lives happily
    Careful (கவனமாக) Carefully (ஊன்றிய கவனத்துடன்) He works carefully
    Fearless (பயமில்லாத) Fearlessly (அச்சமற்ற) He fights fearlessly
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை