Simple Past - கடந்த காலம்
try Again
Tip1:hello
Lesson 70
Simple Past - கடந்த காலம்
The weather=வானிலை
was=இருந்தது
good=நன்றாக
They=அவர்கள்
were=இருந்தனர்
at=
home=வீட்டில்
குறிப்பு
I am tired now = நான் இப்போது களைப்பாக இருக்கிறேன்
Now = இப்போது (நிகழ் காலத்தில்) இங்கு நிகழ் காலத்தை பற்றி பேசுகிறோம், அதனால் 'am' பயன்படுத்தவும்: நான் இப்போது களைப்பாக இருக்கிறேன் Am நிகழ் காலம் (Present Tense)
I was tired last night = நான் நேற்றிரவு சோர்வாக இருந்தேன்.
Last night = நேற்று இரவு (கடந்து விட்ட இரவு), கடந்த காலத்தை பிரதிபலிக்கும் முறையில், எந்த நேரம் இப்போது முடிந்துவிட்டதோ அதை குறிப்பிடும் போது 'was' பயன்படுத்தவும். நான் நேற்றிரவு சோர்வாக இருந்தேன், இந்த நிகழ்வு நடந்து முடிந்துவிட்டது Was - கடந்த காலம் (Past Tense)
குறிப்பு
You are late = நீங்கள் தாமதமாக வந்திருக்கிறீர்கள்
Are ஐ நிகழ் காலத்திற்காக உபயோகிக்க வேண்டும் நீங்கள் தாமதமாக வந்திருக்கிறீர்கள் இங்கு நிகழ் காலத்தை பற்றி பேசுகிறோம், அதனால் 'are' பயன்படுத்தவும்.
You were late yesterday = நேற்று நீங்கள் தாமதமாக வந்தீர்கள்.
Yesterday = நேற்று (கடந்த காலம்), கடந்த காலத்தை பிரதிபலிக்கும் முறையில், எந்த நேரம் இப்போது முடிந்துவிட்டதோ அதை குறிப்பிடும் போது were பயன்படுத்தவும். நேற்று நீங்கள் தாமதமாக வந்தீர்கள், இந்த நிகழ்வு நடந்து முடிந்துவிட்டது 'was/were' - கடந்த காலம் (Past Tense)
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
He ______
was
is
were
are
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Why ______
were
was
is
are
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
They ______
was not
were not
are not
is not
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Meera ______
is not
were not
was not
did not
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
They ______
were
was
are
did
'நீங்கள் கடந்த வாரம் எங்கே இருந்தீர்கள்?' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
Where are you last week?
Where were you last week?
Where is you last week?
Where did you last week?
'நான் என் அறையில் இருக்கவில்லை.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
I not was in my room.
I were not in my room.
I was not in my room.
I am not in my room.
'அவர்கள் விடுமுறையில் இருந்தனர்.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? சரியான தேர்வு தேர்ந்தெடுக்கவும்;
We were on a holiday.
They was on a holiday.
They are on a holiday.
They were on a holiday.
'நேற்று வானிலை எப்படி இருந்தது?' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? சரியான தேர்வு தேர்ந்தெடுக்கவும்;
How was the weather tomorrow?
How was the weather yesterday?
How were the weather tomorrow?
How is the weather tomorrow?
'நான் தூங்கிக் கொண்டிருந்தேன்.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? சரியான தேர்வு தேர்ந்தெடுக்கவும்;
I was sleeping
I were sleeping
I am sleeping
I was sleep
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
அவர்கள் நேற்று மிகவும் மும்முரமாக இருந்தனர்
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
உங்கள் தந்தை ஒரு பொறியாளராக இருந்தாரா?
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
அவன் ஒரு மோசமான ஆளாக இருந்தான்
பரீட்சை கடினமாக இருந்தது.
    • The exam
    • were
    • was
    • are
    • difficult
    இந்த இசைநிகழ்ச்சியில் ரிஷி இருந்தானா?
    • Were
    • Was
    • Rishi
    • at
    • on
    • the concert
    நிகழ் காலம் இறந்த காலம்
    i am was
    he is was
    she is was
    you are were
    we are were
    they are were
    குறிப்பு
    Am, is = Was
    'Am' மற்றும் 'Is' நிகழ்காலம் பயன்பாட்டில் வருகிறது அதுவே கடந்த காலத்தில் 'was' ஆக மாறி விடுகிறது
    Are = Were
    Are நிகழ்காலம் பயன்பாட்டில் வருகிறது அதுவே கடந்த காலத்தில் 'were' ஆக மாறி விடுகிறது
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை