Simple Past – எதிர்மறை
try Again
Tip1:hello
Lesson 73
Simple Past – எதிர்மறை
They=அவர்கள்
were not=இல்லை
at=இல்
home=வீட்டில்
I=நான்
was not=இல்லை
happy=மகிழ்ச்சியாக
குறிப்பு
=
முக்கிய வினைச்சொல் இல்லாத சாதாரண இறந்த கால எதிர்மறை வாக்கியத்தில் 'was/were' க்கு பிறகு not பயன்படுத்த வேண்டும்.
Eg: The weather was not nice yesterday - நேற்று தட்ப வெட்பநிலை நன்றாக இல்லை.
=
குறிப்பு
நான் நேற்று பள்ளிக்குப் போனேன் = I went to school yesterday
நான் நேற்று பள்ளிக்குப் போனேன்- சாதாரண இறந்த காலம்.

இதில் வினைச்சொல் 'go' உடைய past வடிவம் 'went' பயன்படுத்தப்படும்.
நான் நேற்று பள்ளி செல்லவில்லை = I did not go to school yesterday
சாதாரண இறந்த கால எதிர்மறை வாக்கியம், எதில் வினைச்சொல் இருக்கிறதோ, அதில் I, we, they, he, she போன்றவையுடன் 'did not' பயன் படுத்தப்படும் மற்றும் வினைச்சொல்லின் நிகழ் கால வடிவம் வரும்.
Past simple Past simple negative
They went out They did not go out
He studied He did not study
I bought I did not buy
We saw We did not see
She played She did not play
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
She ______
did not play
was not play
did not played
did play not
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
We ______
did not went
did not go
was not go
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
They ______
did not
was not
were not
do not
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
The train ______
were not
did not
do not
was not
'அவன் நேற்றிரவு தொலைக்காட்சி பார்க்கவில்லை.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
He did not watch TV last night.
He did not watched TV last night.
He was not watched TV last night.
He does not watch TV last night.
'அவர்கள் வகுப்பறையைச் சுத்தம் செய்ய வில்லை.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
They did not cleaned the class room.
They were not cleaned the class room.
They did not clean the class room.
They were not clean the class room.
'நீங்கள் வீட்டில் இல்லை.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
You was not at home.
You do not at home.
You did not at home.
You were not at home.
'நான் கடந்த வாரம் இந்தியாவில் இல்லை.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
I was not in India last week.
I did not in India last week.
I were not in India last week.
I am not in India last week.
'எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
I did not knew anything.
I did not know anything.
I knew not anything.
I was know anything.
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
நான் வீட்டிற்குப் போக விரும்பவில்லை.
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
அவர்கள் எங்கள் வீட்டிற்கு வரவில்லை.
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
நீங்கள் அங்கு இருக்கவில்லை.
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை