Simple Past - கேள்வி
try Again
Tip1:hello
Lesson 74
Simple Past - கேள்வி
Were=இருந்தார்களா?
they=அவர்கள்
busy=பிஸியாக
yesterday?=நேற்று
Did=
you=உங்களுக்கு
understand=புரிந்ததா?
குறிப்பு
நேற்று அவர்கள் பிஸியாக இருந்தார்களா? = Were they busy yesterday?
சாதாரண இறந்த கால கேள்விக்குரிய வாக்கியத்தில் வினைச் சொற்கள் இல்லையென்றால், அவை 'was/were' லிருந்து ஆரம்பிக்கும்.
'He/She' - 'Was'
'They/we' - 'Were'
நேற்று இரவு நீ தொலைக்காட்சி பார்த்தாயா? = Did you watch TV last night?
இறந்த கால கேள்விக்குரிய வாக்கியத்தில், எதில் வினைச் சொல் இருக்கிறதோ அது 'did' லிருந்து ஆரம்பிக்கும் மற்றும் வினைச்சொல்லின் நிகழ் கால வடிவம் பயன்படுத்தப்படும்.
past simple past simple (interrogative)
they went out did they go out?
i bought a pen did i buy a pen?
we saw her did we see her?
she played hockey did she play hockey?
they were outside were they outside?
i was sick was i sick?
he was at home was he at home?
'நீங்கள் போட்டியில் வென்றீர்களா?' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
Did you won the match?
Did you win the match?
Were you win the match?
Were you won the match?
'அவள் நேற்று அலுவலகத்துக்குப் போனாளா?' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
Did she go to the office yesterday?
Did she went to the office yesterday?
Was she go to the office yesterday?
Was she went to the office yesterday?
'அவர்கள் நேற்று உங்கள் வீட்டில் இருந்தார்காளா?' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
Was they at your place yesterday?
Did they at your place yesterday?
Were they at your place yesterday?
Did they were at your place yesterday?
'கடந்த கோடை காலத்தில் நீங்கள் விடுமுறையில் சென்றீர்களா?' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
Did you go on a holiday last summer?
Did you went on a holiday last summer?
Were you go on a holiday last summer?
Were you went on a holiday last summer?
'நீ விருந்தில் மகிழ்வுடன் இருந்தாயா?' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
Did you enjoyed the party?
Was you enjoy the party?
Were you enjoyed the party?
Did you enjoy the party?
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
அவர்கள் கார் வாங்கினார்களா?
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
அவர்கள் பள்ளியில் இருந்தார்களா?
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
அவர்களுக்கு எங்களைப் பிடித்ததா?
நாம் அவளைச் சந்தித்தோமா?
    • did
    • her
    • meet
    • we
    • met
    • was
    உங்களுக்கு அவளது பெயர் ஞாபகம் இருந்ததா?
    • you
    • remembered
    • did
    • were
    • remember
    • her name
    அவர்கள் நேற்று வரவில்லையா?
    • was
    • they
    • were
    • absent
    • yesterday
    • did
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    ______
    Did
    Do
    Was
    Were
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    ______
    Was
    Were
    Do
    Did
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை