Interview - உங்களை அறிமுகம் செய்து கொள்ள
try Again
Tip1:hello
Lesson 76
Interview - உங்களை அறிமுகம் செய்து கொள்ள
குறிப்பு
=
இன்று நீங்கள் ஒரு நிறுவனத்தின் விற்பனை மேலாளர் பதவிக்காக நேர்முகத்தேர்வு அளிக்க போய்க் கொண்டிருக்கிறீர்கள்.

நாம் நேர்முகத்தேர்வுகளில் நன்றாக ஆங்கிலத்தில் பேசக் கற்றுக் கொள்ளுவோம்.. Interview + நேர்முகத்தேர்வு .
=
Good morning!=காலை வணக்கம்!
I am=நான் இருக்கிறேன்
here=இங்கே
for=காக
உரையாடல்
Good morning! I am Shalini.
I am here for an interview.
காலை வணக்கம்! நான் ஷாலினி.
நான் இங்கே ஒரு நேர்காணலுக்காக வந்திருக்கிறேன்.


For which position?
எந்தப் பதவிக்காக?


For a sales manager
விற்பனை மேலாளர்


Ok.
Please have a seat.
சரி.
தயவு செய்து உட்காருங்கள்.


Thank you
நன்றி


நான் இங்கே ஒரு நேர்காணலுக்காக வந்திருக்கிறேன்.
    • here
    • an
    • interview
    • for
    • I am
    • there
    Tell me=எனக்கு சொல்லுங்கள்
    something=ஏதாவது
    about=பற்றி
    உரையாடல்
    Good morning! I am Neerja.
    I am the HR head of this company
    காலை வணக்கம்! நான் நீரஜா.
    நான் இந்த நிறுவனத்தின் மனிதவளத் துறையின் தலைவர்


    Good morning madam! Nice meeting you.
    I am Shalini.
    காலை வணக்கம் மேடம்! உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
    நான் ஷாலினி.


    Please have a seat, Shalini.
    Tell me something about yourself.
    தயவு செய்து உட்காருங்கள், ஷாலினி.
    எனக்கு உங்களைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள்.


    Thank you madam.
    நன்றி மேடம்.


    குறிப்பு
    =
    எப்பொழுது ஒரு நேர்காணலில் உங்களைப் பற்றி சொல்லச் சொல்கிறார்களோ:
    1) ஒருவேளை நீங்கள் ஏற்கனவே உங்கள் பெயரைக் கூறியிருந்தால், அதை மீண்டும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
    2) ஒருவேளை நீங்கள் உங்கள் பெயரைக் கூறவில்லை என்றால், நீங்கள் உங்களுடைய பெயரை முதலில் கூறுங்கள். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் பெயரை சொல்வதற்காக \'I am Ankit\' அல்லது \'My name is Ankit\' சொல்லவும்.
    \'Myself Ankit\' சொல்லக் கூடாது.
    =
    Tell me something about yourself உடைய பதில்
    I am from Patiala.
    I have a B-Com degree from Patiala University.
    I graduated in 2010.
    I am working as a junior sales manager at Amul currently.
    நான் பட்டியாலாவில் இருந்து வந்திருக்கிறேன்.
    என்னிடம் பட்டியாலா பல்கலைக்கழகத்தின் பி காம் டிகிரி உள்ளது.
    நான் 2010 இல் பட்டம் பெற்றேன்.
    நான் தற்போது அமூல் நிறுவனத்தின் இளநிலை விற்பனை மேலாளராக வேலை செய்கிறேன்.


    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    ______
    I'm
    Myself
    I'm a
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    passed out
    graduated
    am graduated
    did graduated
    'நான் தற்போது ரிலையன்ஸில் வேலை செய்கிறேன்.' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    I am currently work at Reliance
    I am currently working at Reliance
    I am currently do work at Reliance
    I currently working at Reliance
    I am=நான்
    a=ஒரு
    நான் ஒரு கலைப் பட்டதாரி.
    • an
    • graduate
    • I am
    • graduated
    • arts
    • a
    'என்னிடம் தில்லி பல்கலைக்கழகத்தின் B.Sc பட்டம் இருக்கிறது.' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    I am have a BSc degree from Delhi University
    I have a BSc degree from Delhi University
    I having a BSc degree from Delhi University
    I am get a BSc degree from Delhi University
    What=என்ன
    are=இருக்கின்றன
    your=உங்கள்
    உரையாடல்
    Good morning Madam.
    I am Priya.
    I am here for an interview.
    காலை வணக்கம் மேடம்.
    நான் பிரியா.
    நான் இங்கே ஒரு நேர்காணலுக்காக வந்திருக்கிறேன்.


    Please have a seat.
    Tell me something about yourself
    தயவு செய்து உட்காருங்கள்.
    எனக்கு உங்களைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள்.


    Madam I am from Delhi.
    I graduated from Delhi University in 2009.
    I am currently working as a data entry operator.
    மேடம் நான் தில்லியில் இருந்து வந்திருக்கிறேன். நான் 2009 இல் தில்லி பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் வாங்கியிருக்கிறேன்.
    நான் தற்போது Data Entry operatior வேலை செய்கிறேன்.


    What are your qualifications?
    உங்கள் தகுதிகள் என்ன?


    I have a BSc degree.
    I also have a diploma in data processing.
    என்னிடம் பி எஸ்சி பட்டம் உள்ளது.
    என்னிடம் Data Processing டிப்ளமோ உள்ளது.


    என்னிடம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் டிப்ளமோ இருக்கிறது.
    • I
    • have
    • in
    • computer application
    • a diploma
    • having
    நான் இங்கே ஒரு நேர்காணலுக்காக வந்து இருக்கிறேன்.
    • here
    • I am
    • for
    • to
    • come
    • an interview
    நான் ரிலையன்ஸில் இளநிலை விற்பனை மேலாளராக இருக்கிறேன்
    • junior sales manager
    • I am
    • at
    • Reliance
    • a
    • on
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை