Interview - தனது படிப்பை பற்றி பேச
try Again
Tip1:hello
Lesson 78
Interview - தனது படிப்பை பற்றி பேச
'நான் 2009 இல் தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றேன்' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
I am graduate from Delhi University in 2009
I am graduated from Delhi University in 2009
I graduated from Delhi University in 2009
I have done graduated from Delhi University in 2009
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I ______
graduated from
graduated in
have done graduate from
am graduate from
உரையாடல்
Good morning Madam.
I am Raj Jain.
I am here for an interview.
காலை வணக்கம் மேடம்.
நான் ராஜ் ஜெயின்.
நான் இங்கு ஒரு நேர்காணலுக்காக வந்துள்ளேன்.


Please have a seat Raj.
When did you graduate?
ராஜ் தயவு செய்து உட்காருங்கள். நீங்கள் எப்போது பட்டம் பெற்றீர்கள்?


Madam, I graduated in 2008.
மேடம், நான் 2008 இல் பட்டம் பெற்றேன்.


Where did you graduate from?
நீங்கள் எங்கே இருந்து பட்டம் பெற்றீர்கள்?


I graduated from Delhi University.
நான் தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றேன்.


What did you study there?
அங்கு என்ன படித்தீர்கள்?


I studied arts.
I have a B.A. degree.
நான் இளங்கலை படித்தேன். என்னிடம் பி ஏ பட்டம் இருக்கிறது.


என்னிடம் பி காம் பட்டம் இருக்கிறது.
    • have
    • a
    • am
    • I
    • B-Com degree
    • was
    Some of the subjects=சில பாடங்கள்
    that I studied are:=நான் படித்தது என்று:
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
    பாடங்கள்
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    studied
    am studied
    was studied
    உரையாடல்
    Where did you graduate from?
    நீங்கள் எங்கே இருந்து பட்டம் வாங்கினீர்கள்?


    I graduated from Punjab University in 2010
    நான் 2010 இல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கினேன்.


    What did you study there?
    நீங்கள் அங்கே என்ன படித்தீர்கள்?


    I studied commerce. I have a B-Com degree.
    நான் வர்த்தகம் படித்தேன். என்னிடம் பி காம் பட்டம் இருக்கிறது.


    Which subjects did you study?
    நீங்கள் எந்தப் பாடங்களை படித்தீர்கள்?


    I studied accounting, business, and English
    நான் கணக்கியல், வணிகம், மற்றும் ஆங்கிலம் படித்தேன்.


    Did you also study marketing?
    நீங்கள் மார்க்கெட்டிங்கும் படித்தீர்களா?


    No, I did not study marketing.
    இல்லை, நான் மார்க்கெட்டிங் படிக்கவில்லை.


    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    did
    do
    was did
    நான் ஜூன் 2009 இல் இன்போசிஸில் ஒரு இன்டர்ன்ஷிப் வேலை செய்தேன்.
    • I
    • an internship
    • in June 2009
    • done
    • did
    • at Infosys
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    am graduated
    was graduated
    graduated
    என்னிடம் ஜாவா ப்ரோக்ராமிங்கில் ஒரு சர்ட்டிபிகேட் உள்ளது,
    • am
    • have
    • I
    • a certificate
    • having
    • in Java programming
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை