Interview - உங்களுடைய பலங்கள் மற்றும் பலவீனங்களை விவரிக்க
try Again
Tip1:hello
Lesson 79
Interview - உங்களுடைய பலங்கள் மற்றும் பலவீனங்களை விவரிக்க
குறிப்பு
Strength = வலிமை
Weakness = பலவீனம்
\'What are your strengths and weaknesses?\' - ஒரு பொதுவான நேர்காணல் கேள்வி

இன்று நாம் இதற்கு ஆங்கிலத்தில் விடை கொடுக்க கற்றுக் கொள்வோம்
Hard working உழைப்பாளி
Diligent விடாமுயற்சி
Creative படைப்பு
Honest நேர்மையான
Loyal விசுவாசமான
Team player அனைவருடனும் சேர்ந்து வேலை செய்பவன்
Organized அமைப்புடைய
Analytical பகுப்பாய்வு
Self motivated சுய ஊக்கம்
Determined தீர்மானமான
நான் மிகவும் கடினமாக உழைப்பவன்.
    • I
    • a
    • working
    • am
    • very hard
    • work
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
    I am ______
    a very honest
    an very honest
    very honest
    the very honest
    'I am very loyal and honest' இதன் தமிழ் மொழி பெயர்ப்பு என்ன?;
    நான் மிகவும் விசுவாசமாக மற்றும் நேர்மையாக இருந்தேன்
    நான் மிகவும் உண்மையான மற்றும் கடின உழைப்பாளியாக இருக்கிறேன்
    நான் மிகவும் விசுவாசமான மற்றும் நேர்மையானவன்
    நான் மிகவும் விசுவாசமாக மற்றும் நேர்மையாக இருப்பேன்
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I am ______
    creatives
    a creative
    creative
    நான் ஊக்கமும் சுறுசுறுப்புமுள்ளவன். .
    • am
    • a
    • I
    • very diligent
    • person
    • have
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I am ______
    team player
    a team player
    இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
    கடினமாக உழைக்கும்
    உரையாடல்
    What are your strengths?
    உங்கள் வலிமை / ஆற்றல் என்ன?


    I am very hard working and organized.
    I am very loyal and honest.
    I am a team player.
    நான் மிகவும் கடினமாக உழைக்கும் மற்றும் கட்டுப்பாட்டிற்குட்பட்டவன். நான் மிகவும் விசுவாசமான மற்றும் நேர்மையானவன்.
    நான் ஒரு டீம் ப்ளேயர்(அனைவருடனும் சேர்ந்து வேலை செய்பவன்).


    I have=என்னிடம் இருக்கிறது
    என்னிடம் பேச்சு திறமை நன்றாக உள்ளது.
    • good
    • communication skills
    • am
    • have
    • I
    • having
    நான் மிகவும் விசுவாசமானவன்.
    • am
    • a
    • I
    • diligent
    • very
    • loyal
    குறிப்பு
    =
    எப்போது நீங்கள் உங்கள் திறமைகளைப் பற்றி சொல்கிறீர்களோ அப்போது, தனித்தன்மை வாய்ந்த குணம் அதனுடன் இணைந்த திறமைகளை மட்டும் கூறாமல் (hard working, honest, diligent etc.), உங்களுடைய சிறப்பு அம்சங்களான, படிப்பு அல்லது முந்தைய வேலை அனுபவம் தொடர்பானதையும் கூற வேண்டும்
    =
    I=என்னிடம்
    have=இருக்கிறது
    strong knowledge=ஆழ்ந்த அறிவும்
    of=உடைய
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    am have strong
    have strong
    having strong
    was have strong
    I have=என்னிடம் இருக்கிறது
    a lot of=அதிக
    experience=அனுபவம்
    in managing teams=குழுக்களை நிர்வகிப்பதில்
    என்னிடம் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் (சந்தைப்படுத்தல்) அனுபவம் நிறைய உள்ளது .
    • sales and marketing
    • a lot of
    • I have
    • in
    • experience
    • I am having
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    have many experience
    have a lot of experience
    am having many experience
    have lot of experiences
    உரையாடல்
    What are your strengths?
    உங்கள் திறமை /ஆற்றல் என்ன?


    I am very hard working and self motivated.
    I am very determined.
    I have a good knowledge of sales and marketing
    நான் மிகவும் கடினமாக உழைக்கும் மற்றும் சுய ஊக்கத்துடன் செயல்படுபவன்.
    நான் மிகவும் விசுவாசமான மற்றும் உறுதியான முடிவு செய்யும் ஆற்றல் உடையவன்.
    எனக்கு விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்கில் நிறைய அறிவு இருக்கிறது.


    Great! What are your weaknesses?
    கிரேட்! உங்கள் பலவீனங்கள் என்ன?


    குறிப்பு
    =
    மற்றொரு கேள்வியும் கேட்க வாய்ப்புண்டு: What are your weaknesses?

    நினைவில் வைத்து கொள்ளுங்கள், உங்களுடைய குறைபாடுகள் / பலவீனம் பற்றி சொல்லும்போது அதில் கொஞ்சம் பாஸிடிவ் இருக்க வேண்டும்.
    =


    Sometimes, I end up spending too much time to get everything perfect = சில நேரங்களில், நான் சரியாக, குற்றமற செய்து முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேன்

    இங்கு சில நேரங்களில் என்பது ஒரு சாதகமான வழியாகும்
    'நான் மிகவும் உணர்ச்சி பூர்வமானவன்' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    I am a very emotional
    I am very emotional
    I have very emotional
    I am having very emotional
    குறிப்பு
    I sometimes go out of my way to help others = நான் சில நேரங்களில் என்னையும் மீறி மற்றவர்களுக்கு உதவி செய்ய முயல்வேன்.
    =

    இது முற்றிலும் தவறு இல்லை ஏனென்றால் உதவி செய்வது நல்லது.
    ஆனால் தாங்கள் சில சமயம் அவசியத்திற்க்கு மேல் உதவி பண்ணி விடுவதால், தன் வேலைகளை பண்ண முடியவில்லை என்று குறை சொல்ல முடியாத அளவில் காண்பிக்கிறிீர்கள்
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை