வானிலைப் பற்றி பேச்சுவார்த்தை
try Again
Tip1:hello
Lesson 83
வானிலைப் பற்றி பேச்சுவார்த்தை
Cloudy மேகமூட்டம்
Windy காற்றோட்டம்
Rainy மழையுள்ள
Sunny ஒளிபடர்ந்த / பிரகாசமான / வெய்யிலாக
Foggy பனிமூட்டம்
Snowy பனிமூடப்பட்ட/பனி மிகுந்துள்ள
Summer கோடை
Winter குளிர்காலம்
Autumn இலையுதிர்காலம்
Spring வசந்தகாலம்
'வெளியில் மழை பெய்கிறது.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
It was raining outside
It is raining outside
It raining outside
It rain outside
'இன்று மிக காற்றோட்டமான நாள்.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
It is a very windy day today
It is a very wind day today
It was a very windy day today
It was a very wind day today
'இன்று மேகமூட்டமாக இருக்கப் போகிறது.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
It is going to be a cloud day today
It is will be cloudy day today
It is become a cloud day today
It is going to be a cloudy day today
'இன்று கடுங்குளிராக உள்ளது.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
It's very hot today
It's very cold today
It's very rainy today
It's very winter today
'இன்று கடும் வெயிலாக இருக்கிறது.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
It is a very sun day today
It is a very sunny day today
It is a very heaty day today
It is a very sunlight today
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Winters are ______
always cold
always warm
never cold
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
It's always ______
hot
cold
heaty
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
On hot days, I sometimes ______
have gone
do go
goes
go
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
It ______
is never warm
is always warm
is alwaysly warm
is oftenly warm
மாலையில் மழை பெய்யப் போகிறது.
    • going to
    • in the evening
    • It's
    • It was
    • rain
    • rained
    நேற்று மிகவும் பனியாக இருந்தது
    • foggy
    • it was
    • sunny
    • yesterday
    • very
    • rainy
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    It ______
    is going
    is going to be
    to be
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    It ______
    is
    was
    is going to
    is going to be
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை