Comparatives (பொருள் மற்றும் மக்களை ஒப்பிட)
try Again
Tip1:hello
Lesson 84
Comparatives (பொருள் மற்றும் மக்களை ஒப்பிட)
Sachin=சச்சின்
is=இருக்கிறான்
taller=உயரமாக
குறிப்பு
I am taller than Ramesh = நான் ரமேஷை விட உயரமாக இருக்கிறேன்.
எப்பொழுது நாம் இரண்டு நபரை அல்லது பொருட்களை ஒப்பிடுவோமோ அப்போது Comparative degree பயன் படுத்தப்படுகிறது:
Than + adjective + er
அல்லது
Than + more + adjective
Ravi is more intelligent than Sunny =
ரவி சன்னியை விட புத்திசாலி
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Ankita is ______
intelligenter than
more intelligenter than
more intelligent than
most intelligent than
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Delhi ______
is bigger then
is bigger than
is more big than
is most bigger than
மாயா ஷீலாவை விட நேர்மையானவள்.
    • Maya is
    • honester
    • then
    • than
    • more honest
    • Sheela
    'சச்சின் மோகனை விட பணக்காரன்.' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    Mohan is richer than Sachin
    Sachin is more rich than Mohan
    Sachin is richer than Mohan
    Sachin is richest than Mohan
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Geeta ______
    is more smart than
    is smarter than
    is more smarty than
    is smarter then
    எனக்கு உன்னை விட அதிக பயமாக இருக்கிறது.
    • more
    • scared
    • scareder
    • you are
    • I am
    • than
    'நான் அலுவலகத்தின் பெரும்பாலான மக்களை விட கடினமாக உழைக்கிறவன்.' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    I am most hard working than most people in the office
    I am more hard working than most people in the office
    I am more hardly working than most people in the office
    I am more harder working than most people in the office
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    English is ______
    more easy than
    easier than
    easiest than
    most easy than
    சீதா ஐஸ்வர்யாவை விட அழகானவளா?.
    • more pretty
    • then Aishwarya?
    • Does Seeta
    • Is Seeta
    • prettier
    • than Aishwarya?
    குறிப்பு
    Neha is a good singer = நேஹா ஒரு நல்ல பாடகி.
    சில வார்த்தைகள் உடைய comparative form எந்த விதிகள் படியும் இல்லை
    Neha is a better singer than Geeta = நேஹா கீதாவை விட நல்ல பாடகி.
    Good -> Better
    Bad -> Worse
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Mukesh is a ______
    more good businessman
    better businessman
    most better businessman
    more better businessman
    என் வீட்டின் நிலைமை விடுதியை விட மோசமாக உள்ளது.
    • is more bad
    • is worse
    • My house's condition
    • than
    • is worst
    • the hostel
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    The food ______
    is very worse
    is worse than
    is very worst
    is very bad
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை