Possessive adjectives: my, your, his, her, their, our etc.
try Again
Tip1:hello
Lesson 89
Possessive adjectives: my, your, his, her, their, our etc.
குறிப்பு
=
Possessive adjectives உரிமை கொண்டாடும் வார்த்தைகள்.
My (என்)
Your (உங்கள்)
His (அவனது)
Her (அவளது)
Its (அதன்)
Our (எங்கள்)
Their (அவர்கள்)
=
குறிப்பு
We will travel in our car = நாங்கள் எங்கள் காரில் பயணம் செய்வோம்.
Possessive adjectives ஐ possessive determiners என்றும் சொல்வார்கள்.

இது பெயர்ச்சொல் எதனுடன் சம்பந்தப்பட்டது என்பதை சொல்வதற்காக அதற்கு முன் பயன்படுத்தப்படுகிறது .

இங்கே பெயர்ச்சொல் car ஆகும்.
Possessive adjective, our (எங்கள்) இது சொல்கிறது இந்த car எங்களுடையது என்று.

We = நாம், Our = எங்கள்
Our = எங்கள்
'நீங்கள் இங்கே புதியதாக வந்திருக்கிறீர்களா? உங்கள் பெயர் என்ன?' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
Are you new here? What is your name?
Are you new here? What is you name?
Are you new here? What is her name?
Are you new here? What is yours name?
'என் சகோதரனும் அவனுடைய மனைவியும் மும்பையில் இருக்கிறார்கள்.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
My brother and her wife are in Mumbai
My brother and its wife are in Mumbai
My brother and his wife are in Mumbai
My brother and him wife are in Mumbai
குறிப்பு
=
Possessive adjectives ஒருமை அல்லது பன்மை இரண்டிலும் ஒரே மாதிரி இருக்கும்.

Eg: நேஹாவிற்கு அவளது சாவிகள் கிடைத்துவிட்டது = Neha found her keys
=
'நான் படித்துக் கொண்டிருக்கிறேன். இவை என் புத்தகங்கள்.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
I am studying. These are my books.
I am studying. These are mine books.
I am studying. These are its books.
I am studying. These are his books.
குறிப்பு
This is my pen = இது என் பேனா
My மற்றும் mine உடைய தமிழின் அர்த்தம் என் மற்றும் என்னுடையது.
வாக்கியத்திற்கு ஏற்ற மாதிரி இவை அமையும்.
'My' possessive adjective அதே வேளை 'mine' possessive pronoun (அதிகாரம் காமிக்கும் பிரதி பெயர்) ஆகும் - வாக்கியத்தில் இதனுடைய இடத்தைக் கவனியுங்கள்

My pen= என் பேனா- my, பெயர்ச்சொல் (பேனா) முன் வரும்.

This pen is mine = இந்த பேனா என்னுடையது.
Mine வார்த்தையின் முடிவில் வரும்.
This pen is mine = இந்த பேனா என்னுடையது.
'காரைப் பாருங்கள். இதன் கண்ணாடி உடைந்து இருக்கிறது.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
Look at the car. It's glasses are broken.
Look at the car. Your glasses are broken.
Look at the car. His glasses are broken.
Look at the car. Its glasses are broken.
குறிப்பு
=
'Its' possessive adjective ன் பயன்பாடு object மற்றும் பிராணிகளுக்காக பயன்படும்.

அந்த பூனை மிகவும் அழகாக இருக்கிறது. அதன் முடி முழுவதும் வெள்ளையாக உள்ளது = That cat is very beautiful.
Its fur is totally white

இங்கு பூனை பிராணி ஆகும் அதனால் possessive adjective 'its' பயன் படுத்தப் பட்டுள்ளது.
ஆனால் ஒருவேளை பிராணியின் பாலினம் (gender) தெரிந்திருந்தால் நாம் 'his' அல்லது 'her' கூட பயன் படுத்தலாம் - குறிப்பாக வீட்டில் வளர்க்கும் பிராணியாக இருந்தால்

எங்கள் பூனை எப்போதும் விரைவில் அவளது உணவைச் சாப்பிடுவாள் = Our cat always eats her food quickly.
=
குறிப்பு
Its = அதன்
ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் its மற்றும் it's வெவ்வேறு வார்த்தைகள் மற்றும் அதன் அர்த்தங்களும் வெவ்வேறு.

'Its' ஒரு Possessive advjective.

மற்றும் 'It's' உடைய அர்த்தம் it is அல்லது it has ஆகும்.
It's = இது இருக்கிறது (It is)
'நான் ராம் மற்றும் இவள் என் சகோதரி சீமா.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
I am Ram and this is her sister, Seema.
I am Ram and this is mine sister, Seema.
I am Ram and this is his sister, Seema.
I am Ram and this is my sister, Seema.
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
We have to be at the station early. ______
We
Our
Us
Ours
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
They are Mr. and Mrs. Sharma. ______
Their
There
Your
His
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I met Neha last night. It's ______
his
her
its
my
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
We need to leave or we will miss ______
your
our
their
its
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
That is Hari's shirt. You should give it back to ______
him
her
its
his
அவர்கள் தங்கள் சொந்த ஆடைகளைப் பயன்படுத்துவார்கள்.
    • use
    • their
    • they
    • own clothes
    • will
    • them
    சச்சின் தன்னுடைய காரை ஓட்டிக் கொண்டு வேலைக்குச் செல்கிறார்.
    • his
    • car
    • Sachin
    • to work
    • drives
    • her
    நீங்கள் உங்கள் குடையை எடுக்க மறக்க வேண்டாம்.
    • don't forget
    • their
    • yours
    • to take
    • umbrella
    • your
    என் இரவு உணவு எங்கே?
    இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    உங்களுக்கு உங்களுடைய பரிசு கிடைத்ததா?
    அவள் தன்னுடைய வேலையை முடித்து விடுவாள்.
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை