Interview – வேலையில் மாற்றத்தின் காரணம்
try Again
Tip1:hello
Lesson 90
Interview – வேலையில் மாற்றத்தின் காரணம்
குறிப்பு
Why are you looking for a change? = ஏன் நீங்கள் ஒரு மாற்றத்தைத் (வேலையில்) தேடுகிறீர்கள்?
இன்டர்வ்யூவில் (நேர்முகத்தேர்வு) அடிக்கடி இந்த கேள்வி கேட்கப்படும்- நீங்கள் ஏன் உங்கள் வேலையை மாற்ற நினைக்கிறீர்கள்? இன்று நாம் இதற்கு சில பதில்கள் கொடுக்கக் கற்று கொள்வோம்.
=
A more=ஒரு மேலும்
challenging=சவாலான
'நான் ஒரு மேலும் சவாலான வாய்ப்பைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
I am watching for a more challenging opportunity
I look for a more challenging opportunity
I am looking for a more challenging opportunity
I am look for a more challenging opportunity
சவாலான
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I am looking ______
for a better opportunity
to a better opportunity
from a better opportunity
by a better opportunity
நான் சிறந்த பொறுப்பைத்(Role) தேடிக் கொண்டிருக்கிறேன்.
    • I
    • for a
    • better
    • more good
    • am looking
    • role
    உரையாடல் கேளுங்கள்
    Hi, please have a seat.
    Why are you looking for a change?
    ஹாய், தயவு செய்து உட்காருங்கள்.
    நீங்கள் வேலையை ஏன் மாற்ற நினைக்கிறீர்கள்?


    I like my job, but I am now looking for a more challenging role
    எனக்கு என் வேலை பிடிக்கும், ஆனால் நான் ஒரு சவாலான வேலையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.


    Great.
    What are your interest areas?
    ரொம்ப நல்லது.
    எந்தப் பகுதிகளில் உங்கள் ஆர்வம் உள்ளன?


    I like sales and marketing
    எனக்கு விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்கில் ஆர்வம் உள்ளது.


    'நான் மும்பையிலிருந்து டில்லிக்கு வர விருப்பப்படுகிறேன்.' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    I am like to move from Mumbai to Delhi
    I am want to move from Mumbai to Delhi
    I want to move from Mumbai to Delhi
    I want to moved from Mumbai to Delhi
    எனது நிறுவனம் தில்லியில் இருந்து மும்பைக்கு மாற்றப்படுகிறது.
    • moving
    • My company is
    • Delhi
    • to
    • Mumbai
    • from
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    My company ______
    has relocating
    is relocating
    நான் ஒரு பெரிய கம்பனியில் வேலை செய்ய விரும்புகிறேன்
    • am
    • for
    • work
    • a big company
    • want to
    • I
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    am like to work
    want to work
    have want to work
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை