எதிர்காலத்தை பற்றி பேச – I will
try Again
Tip1:hello
Lesson 91
எதிர்காலத்தை பற்றி பேச – I will
குறிப்பு
நான் நிச்சயமாக நாளைக்கு பள்ளிக்குச் செல்வேன் என்று உறுதியளிக்கிறேன் = I promise that I will go to school tomorrow
Future tense (எதிர்காலம்), ல் அந்த வேலைகளைக் கூறுவோம் எது இப்போது நடக்கவில்லையோ, ஆனால் வருகிற நேரத்தில் ஆகும் அல்லது செய்யப்படும்.
இந்த மாதிரி வாக்கியத்தில் நாம் 'will' பயன்படுத்துவோம்.
=
ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள், 'will' உடன் வரும் வினைச்சொல் உடைய வடிவம் மாற்றமில்லாதது.
'நான் நாளைக்கு வேலைக்குச் செல்வேன் .' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
I will go to work tomorrow.
I will gone to work tomorrow.
I will went to work tomorrow.
I will goes to work tomorrow.
'நான் நம்புகிறேன் உங்களுக்கு அவளை பிடிக்கும் என்று.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
I'm sure you can like her.
I'm sure you will like her.
I'm sure you are like her.
I'm sure you will liking her.
'நாம் நாளை வீட்டிற்குப் போவோம்.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
We were go home tomorrow.
We will go home tomorrow.
We will went home tomorrow.
We will goes home tomorrow.
'அவன் 2018 ல் டில்லி போவான்.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
He will goes to Delhi in 2018
He go to Delhi in 2018
He will went to Delhi in 2018
He will go to Delhi in 2018
'நாங்கள் இன்று இரவு உணவு சாப்பிடுவோம்.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
We will have dinner tonight.
We have dinner tonight.
We will have to dinner tonight.
We did not have dinner tonight.
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
She ______
will danced
will dance
will dances
will do dance
'எதிர்காலத்தில் வினைச்சொல்லின் நிகழ் கால வடிவமே செயல் படுகிறது, ஒருமையோ, பன்மையோ எதுவாகினும் மாறாத எழுத்துரு வரும்'^~^'typefacestyle'
english தமிழ் short form
i will dance நான் ஆடுவேன் ill dance
you will dance நீங்கள் ஆடுவீர்கள் youll dance
she will dance அவள் ஆடுவாள் shell dance
he will dance அவன் ஆடுவான் hell dance
we will dance நாங்கள் ஆடுவோம் well dance
they will dance அவர்கள் ஆடுவார்கள் theyll dance
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
We ______
are watch
will watched
will watches
will watch
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I ______
asks
will asks
will ask
will asked
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
They ______
will try to come
will try to came
will tried to come
will try to comes
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
The train ______
leave
will leave
will left
will live
பாடம் எட்டு மணிக்கு ஆரம்பிக்கும்.
நான் கதவை திறந்து விடுவேன்.
நான் நிலையத்திற்கு ஓட்டிப் போவேன்.
நான் உங்களுக்கு உதவி செய்வேன்.
அவர்கள் வீட்டிற்கு வருவார்கள்.
அவள் ஞாயிறன்று நம் வீட்டில் தங்குவாள்..
    • can
    • she
    • on Sunday
    • at our place
    • stay
    • will
    நாம் நாளை கிளம்ப மாட்டோம் .
    • leave
    • will be
    • will
    • tomorrow
    • we
    • not
    அவர்கள் வேலைக்கு தாமதமாகி விடுவார்கள்..
    • late
    • will
    • for work
    • be
    • later
    • they
    நான் 50 பேரை அழைப்பேன்.
    • invite
    • I am
    • invites
    • 50 people
    • I will
    • 50 peoples
    நாம் நாளை காலையில் போய் சேர்ந்து விடுவோம்.
    • tomorrow
    • Reach
    • we will
    • morning
    • reached
    • we can
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை