will, won't – Practice
try Again
Tip1:hello
Lesson 93
will, won't – Practice
குறிப்பு
நான் நாளை உறங்குவேன் = I will sleep tomorrow
எதிர்கால வாக்கியத்தில் சாதாரண வாக்கியங்களுக்காக 'will' பயன்படும்.
நான் நாளை தூங்க மாட்டேன் = I will not sleep tomorrow
எதிர்கால எதிர்மறை வாக்கியத்தில் 'will' உடன் 'not' பயன்படும் மற்றும் வினைச் சொல்லின் வடிவம் மாறாது.
'நான் வேலை செய்ய மாட்டேன்.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
I will not work
I will work
I not will work
I will not do work
'நான் வெளியே போக மாட்டேன்' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
I will go not outside
I don't will go outside
I am not will go outside
I will not go outside
குறிப்பு
=
Will not -> Won't / ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள் 'will not' உடைய குறுகிய வடிவம் won't ஆகும் மற்றும் அதனுடைய பயன்பாடு 'nouns/pronouns' (I, you, he, they, Sachin, Neha etc) உடன் இந்த வடிவத்தில் தான் பயன்படும்.
=
'நான் போனில் பதில் கொடுக்கமாட்டேன்' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
I will answer the phone
I won't answer the phone
I will won't answer the phone
I will do not answer the phone
'அவர்கள் பல ஆண்டுகளாக பாரிசில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வெளியேற விரும்ப மாட்டார்கள்' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
They have lived in Paris for so many years. They will don't want to leave.
They have lived in Paris for so many years. They will want to leave.
They have lived in Paris for so many years. They will not want to leave.
They have lived in Paris for so many years. They not will want to leave
'நான் வீட்டில் இருப்பேன், வெளியே மழை பெய்கிறது.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
I will do stay at home, it's raining outside
I will stay at home, it's raining outside
I am not will stay at home, it's raining outside
I will not stay at home, it's raining outside
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Don't stay out too late, you ______
will
won't
won't will
didn't
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
She ______
won't arrive
will arrive
were not arrived
won't not arrive
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
He ______
will showed
won't shows
will shows
will show
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
There ______
won't not be
won't be
will won't be
will be not
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
The weather ______
wasn't
not will
won't
don't
நாங்கள் மாலை 6 மணிக்கு பள்ளிக்கு திரும்பி வந்து விடுவோம்..
    • at 6 o'clock
    • school
    • in the evening
    • we will
    • get back to
    • do
    நான் நேரத்தில் போய் சேர முடியாது.
    • able to
    • I
    • on time
    • won't be
    • will won't be
    • arrive on time
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை