Future with going to
try Again
Tip1:hello
Lesson 95
Future with going to
குறிப்பு
நாங்கள் தில்லிக்கு காலை ரயில் எடுக்க இருக்கிறோம் = We are taking the morning train to Delhi
நாம் Present progressive (is/am/are + verb + ing) எதிர்காலத்தில் நடக்கும் நிலையான திட்டங்களுக்காக பயன்படுத்துகிறோம்.
மீட்டிங் 11 மணிக்கு ஆரம்பிக்கப் போகிறது = The meeting is going to start at 11 AM
நாம் going to (going to + verb + ing) எண்ணம் (informal) காண்பிக்க பயன்படும்
குறிப்பு
=
Going to உடைய பயன்பாடு
=
1) Intentions: எண்ணம்/கருத்து (informal) ஐ காண்பிக்க (eg: I am going to hire someone for this work = நான் இந்த வேலைக்காக யாரையாவது வேலைக்கு சேர்க்கப் போகிறேன்) 2) Predictions: கணிப்பு (eg: It is going to rain = மழை பெய்யப் போகிறது) 3) எதிர்காலத்தின் உண்மைக்காக (eg: Sachin is going to turn 30 this November = சச்சினுக்கு இந்த நவம்பரில் 30 வயது ஆகி விடும்)
'நான் புகைபிடிப்பதை நிறுத்தப் போகிறேன்' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
I am going to quit smoking
I am go quit smoking
I am going to quitting smoking
I will going to quit smoking
'நான் இன்று முதல் கடினமாக உழைக்கப் போகிறேன்.' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
I am going to work hard from now on
I am work hard from now on
I am going to working hard from now on
I am go to work hard from now on
'நீ தேர்வில் பெறப் போகிறாய்' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
You're pass the exam
You're going to passing the exam
You'll going to pass the exam
You're going to pass the exam
மழை பெய்யப் போகிறது
    • raining
    • is
    • to
    • rain
    • going
    • it
    நான் பின்னர் சச்சினுக்கு போன் செய்து அவனிடம் இந்த செய்தியை சொல்லப் போகிறேன்
    • call Sachin later
    • going to
    • this news
    • and tell him
    • calling
    • I am
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Be careful! We ______
    will
    are going
    are
    go
    'இவர்கள் இப்படியே நேரத்தை வீணடித்துக் கொண்டு இருந்தால், இவர்கள் பெயில் ஆகி விடுவார்கள்' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    If they keep on wasting time like this, then they're going to fail
    If they keep on wasting time like this, then they're fail
    If they keep on wasting time like this, then they going to fail
    If they keep on wasting time like this, then they'll going to fail
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    My sister is ______
    going to graduate
    going to graduation
    graduate
    going to pass out
    என் தகப்பனாருக்கு இந்த மார்சில் 45 வயது ஆகி விடும்
    • 45 this March
    • is
    • going to
    • be
    • go to
    • my father
    'நீங்கள் யாரையாவது வேலைக்கு வைக்கப் போகிறீர்களா?' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    Are you going to hire someone?
    Are you hire someone?
    Do you going to hire someone?
    Will you going to hire someone?
    கண்காட்சியில் மிகவும் கூட்டமாக இருக்குமா?
    • Is it
    • be
    • very crowded
    • at the fair?
    • does
    • going to
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    My company ______
    is going to moving
    is going to move
    will going to move
    is go to moving
    'மீட்டிங் 11 மணிக்கு ஆரம்பிக்கப் போகிறது' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    The meeting is going to start at 11 .
    The meeting is start at 11
    The meeting will be going to start at 11
    The meeting is going to starting at 11
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை