Because மற்றும் so இல் வேறுபாடு
try Again
Tip1:hello
Lesson 96
Because மற்றும் so இல் வேறுபாடு
குறிப்பு
I did not go to school because I was sick = நான் பள்ளி செல்ல வில்லை ஏனெனில் உடல் நிலை சரியில்லாமல் இருந்தது
எந்தவொரு வாக்கியத்திலும் 'because' ன் உபயோகம் சில காரணத்தை காண்பிக்க ஆகும். Because = ஏனெனில்
=
'அவளுக்கு பரிசுகள் கிடைத்தது ஏனெனில் அவளுடைய பிறந்தநாள்.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
She got presents so it was her birthday.
She got presents because it was her birthday.
She got presents but it was her birthday.
She got presents then it was her birthday.
'நாங்கள் இன்று சீக்கிரமாக வந்தோம் ஏனெனில் இன்று எங்களுக்கு மீட்டிங் இருந்தது' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
We came in early today because we had a meeting.
We came in early today so we had a meeting.
We came in early today but we had a meeting.
We came in early today that's why we had a meeting.
குறிப்பு
I lost my car keys, so I took a taxi = நான் என் கார் சாவிகளைத் தொலைத்துவிட்டேன், எனவே நான் ஒரு டாக்ஸி எடுத்தேன்
ஏதாவது வாக்கியங்களில் 'so' வை அப்போது பயன்படுத்துவோம், எப்போது ஒரு result ஐ காண்பிக்க வேண்டுமோ So = எனவே
=
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
My house isn't big ______
because
so
then
but
'நேஹாவுக்கு படம் பிடிக்கவில்லை எனவே அவள் டிவியை நிறுத்தி விட்டாள்' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
Neha did not like the movie because she turned the TV off.
Neha did not like the movie then she turned the TV off.
Neha did not like the movie but she turned the TV off.
Neha did not like the movie so she turned the TV off.
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I want to have a party, ______
because
so
but
then
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
The meeting will be on Saturday, ______
so
then
because
but
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
My sister cooks well, ______
so
because
but
so that
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
My house is small ______
but
so that
because
so
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Her sister dances a lot, ______
such as
then
because
but
'என் சகோதரி விழித்துக் கொண்டு இருந்தாள் எனவே நான் உள்ளே வர முடிந்தது' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
My sister was awake, because I could come inside
My sister was awake, then I could come inside
My sister was awake, but I could come inside
My sister was awake, so I could come inside
'எனக்கு ஷாலினியைப் பிடிக்காது அதனால் நான் அவளை அழைக்கவில்லை' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
I don't like Shalini, so I did not call her.
I don't like Shalini, because I did not call her.
I don't like Shalini, that I did not call her.
I don't like Shalini, then I did not call her.
'அவன் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றான் ஏனெனில் அவன் கடினமாக உழைப்பவன்' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
He won the race so he was hard working
He won the race because he was hard working
He won the race then he was hard working
He won the race but he was hard working
'அவள் எங்களை விருந்துக்கு அழைத்தாள் ஏனெனில் நாங்கள் நல்ல நண்பர்கள்' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
She invited us for the party, so we are good friends.
She invited us for the party, but we are good friends.
She invited us for the party, because we are good friends.
She invited us for the party, that we are good friends.
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை