ஆங்கிலத்தில் Phone பேச கற்றுக் கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 99
ஆங்கிலத்தில் Phone பேச கற்றுக் கொள்ளுங்கள்
May I speak=நான் பேசலாமா
to=இடம்
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
May I am speak to
I may speak to
May I speak to
Am I speak to
உரையாடல் கேளுங்கள்
Hello, may I speak to Neha please?
ஹலோ, நான் நேஹாவிடம் பேச இயலுமா?


Speaking.
What's up?
பேசுகிறேன். என்ன விஷயம் / என்ன நடக்கிறது?


Why weren't you answering the phone?
நீங்கள் ஏன் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை?


Sorry about that.
I was helping my mom in the kitchen.
ஓ, மன்னிக்கவும்.
நான் சமையலறையில் என் அம்மா விற்கு உதவி செய்து கொண்டிருந்தேன்.


'ஹலோ, சச்சின் அங்கு இருக்கிறானா?' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
Hello, there is Sachin?
Hello, is Sachin there?
Hello, is Sachin here?
Hello, is there Sachin?
உரையாடல் கேளுங்கள்
Hi! Is Neha there?
வணக்கம்! நேஹா அங்கு இருக்கிறாளா?


No, Neha is not at home. Who's calling?
இல்லை, நேஹா வீட்டில் இல்லை. நீங்கள் யார் பேசுகிறீர்கள்?


This is Sachin
நான் சச்சின்


Hi Sachin .Can I take a message?
வணக்கம் சச்சின், நான் ஏதாவது செய்தி எடுக்க முடியுமா?


Yes, please. Please let her know that I won't be coming to office tomorrow.
ஆமாம், தயவு செய்து. நான் நாளை அலுவலகத்திற்கு வரவில்லை என்று அவளிடம் சொல்லுங்கள்


பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Who
Whose
Who's
Whom
நான் ஏதாவது செய்தி எடுக்க முடியுமா?
    • a
    • take
    • I
    • bring
    • Can
    • message
    'நான் உங்களுக்கு கால் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தேன் ' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    I was trying to call you
    I was trying to call to you
    I was trying to ring to you
    I was tried to call you
    நீ ஏன் என்னை அழைத்தாய்?
    • were you
    • call
    • calling
    • to
    • me
    • why
    'சிறிது நேரத்திற்குப் பின்னர் என்னை அழைக்க முடியுமா?' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    Are you call me after some time?
    Can you call me after some time?
    Did you call me after some time?
    Do you call me after some time?
    Is this=இது ஆகுமா?
    a good time=ஒரு நல்ல நேரம்
    குறிப்பு
    Is this a good time to talk? = இது பேசுவதற்கு ஒரு நல்ல நேரம் ஆகுமா?
    நாம் எப்போது ஒருவருக்கு கால் செய்கிறோமோ, அப்பொழுது தாழ்மையுடன், என் அழைப்பினால் அவர்களின் வேலைக்கு இடையூறு இல்லையே என கேட்பது ஆகும்
    Hope I am not disturbing you = நான் உன்னை தொந்திரவு செய்ய வில்லை என்று நினைக்கிறேன்.
    இது பேசுவதற்கு ஒரு நல்ல நேரம் ஆகுமா?
    • good time
    • this
    • Is
    • to talk
    • the
    • a
    யார் பேசுகிறீர்கள்?
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Can you ______
    call me after time?
    call to me after some time?
    call me after sometimes?
    உரையாடல் கேளுங்கள்
    Hi, how are you. Is Neha there?
    வணக்கம்! நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நேஹா அங்கு இருக்கிறாளா?


    Speaking. What's up?
    பேசுகிறேன். என்ன நடக்கிறது?


    Why did you not answer the phone?
    நீங்கள் ஏன் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை?


    Oh, Sorry about that. I was helping my mom in the kitchen.
    ஓ, மன்னிக்கவும் . நான் சமையலறையில் என் அம்மா விற்கு உதவி செய்து கொண்டிருந்தேன்.


    That's all right.
    பரவாயில்லை


    Tell me.
    சொல்லுங்கள்


    I was thinking, we could go out on Saturday.
    நாம் சனிக்கிழமை வெளியே செல்ல முடியும் என்று நினைத்து கொண்டிருந்தேன்


    Sounds good. Where should we go?
    நல்லது. நாம் எங்கே போக வேண்டும்?


    I was thinking about watching a movie.
    நாம் ஒரு படம் பார்க்கலாம் என்று நினைத்து கொண்டிருந்தேன்


    நான் சில நேரத்திற்குப் பிறகு உன்னை மறுபடியும் அழைக்கிறேன்.
    • call you back
    • will
    • after
    • some time
    • sometimes
    • I
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Can I ______
    call you back
    call back to you
    do a call back
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை